மூடப்பட்டிருந்த பெந்தரவில் உள்ள பழைய பாலம் நேற்று (26) இரவு முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளது.
Category: உள்நாடு
மட்டக்களப்பில் பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஆரையம்பதி பிரதேச தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது வவுனதீவு பிரதேச – வலையறவு பிரதான பாலத்தின் மேலாக வெள்ள நீர் பரவி வருகின்றதால் மக்கள் போக்குவரத்து தொடர்ச்சியாக பெரிதும் […]
மக்களுக்கு அடுத்த எச்சரிக்கை
தற்போது பெய்து வரும் மழையுடன் தெதுரு ஓயா படுகையின் தாழ்நிலப் பகுதிகளில் நிலவும் வெள்ள நிலைமை, ஒரு பெரும் வெள்ள நிலைமையாக மாறக்கூடிய அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, தெதுரு ஓயா […]
சீரற்ற வானிலை காரணமாக ரயில் சேவைகளில் பாதிப்பு
சீரற்ற வானிலை காரணமாக அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரையோர ரயில் மார்க்கம் மற்றும் களனிவெளி ரயில் மார்க்கத்தில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளமையால் அந்த மார்க்கங்களில் ரயில் சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகக் […]
கிழக்கில் தீவிரமடையும் மழை : மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
அம்பாந்தோட்டைக்கு தென்கிழக்காக 70 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மறியுள்ளது. இது நாளை காலை அம்பாறை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து கிழக்கு […]
சர்ச்சைக்குரிய திருகோணமலை கடற்கரை புத்தர் சிலை விவகாரம் – வழக்கு ஒத்திவைப்பு
திருகோணமலை கடற்கரை ஓரமாக உள்ள ஸ்ரீசம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதிக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றினால் […]
கடந்த 130 ஆண்டுகளில் இலங்கைக்கு நெருக்கமாக ஆபத்தான தாழமுக்கம்: தொடரவுள்ள வானிலை மாற்றம்
“இலங்கைக்கு தென் மேற்கிலும் தென்கிழக்கிலும் காணப்படும் காற்றுச் சுழற்சிகள் முறையே கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்து ஒன்றாக இணைந்து தாழமுக்கமாக மாறவுள்ளன. இவ்வாறு இரு காற்றுச் சுழற்சிகள் இணைந்து இலங்கை ஊடாக நகர்கின்றமை […]
மட்டக்களப்பு மக்கள் மிக அவதானம் : அபாய எச்சரிக்கை!
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மூன்று ஆற்றுப் படுகைகளுக்கு நீர்ப்பாசனத் துறை வெள்ள எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இன்று மாலைக்குள் சோமாவதிய மற்றும் மனம்பிட்டிய பகுதிகள் நீரில் மூழ்க வாய்ப்புள்ளதாகவும் நீர்ப்பாசன பணிப்பாளர் (நீரியியல் மற்றும் […]
கட்டுகஸ்ஹின்ன பகுதியில் பாரிய மண்மேடு சரிவு
ஹங்குராங்கெத்த ரிக்கிலகஸ்கட பிரதான வீதியில் கட்டுகஸ்ஹின்ன பகுதியில் பாரிய மண்மேடு சரிந்து வந்துள்ளது, இதனால் அப் பகுதியில் ஒரு வழிப் போக்குவரத்து முன்னேடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு முன்பள்ளிகளுக்கு நவம்பர் 30 ஆம் திகதி வரை பூட்டு
நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 30 ஆம் திகதி வரை கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது கிழக்கு மாகாணத்தில் நிலவும் அசாதாரண காலநிலையினைக் கருத்திற் கொண்டு 26 இம் […]
