சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்காக ஆட்பதிவு திணைக்களம் நாளை திறந்திருக்கும்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளின் தேசிய அடை யாள அட்டை தகவல்களை உறு திப்படுத்தும் கடிதத்தை வெளியிடுவதற்காக நாளை (15) ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் உள்ளிட்ட மாகாண […]

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று ஆரம்பம்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (14) ஆரம்பமாகி, நாளை (15) காலை திருநாள் திருப்பலியுடன் முடிவடையவுள்ளது.  இது தொடர்பாக யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், யாழ் மறைமாவட்ட […]

அநுராதபுர துஷ்பிரயோக சம்பவம் – சந்தேக நபரின் வீட்டில் கைக்குண்டு மீட்பு

அனுராதபுரம் வைத்தியசாலையின் பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டிலிருந்து கைக்குண்டு ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.  சந்தேக நபர் வசித்த கல்னேவ வீட்டில் இன்று (14) காலை […]

இரவு நேர சேவைகளிலிருந்து விலகும் பெண் கிராம உத்தியோகத்தர்கள்

பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இன்று (14) முதல் அனைத்து பெண் கிராம உத்தியோகத்தர்களும் இரவு நேர சேவைகளிலிருந்து விலகுவதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது. பாதுகாப்பற்ற மற்றும் மக்கள் வசிக்காத பகுதிகளில் […]

இன்றைய வானிலை

இன்று (14) மேல், சபரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாலை […]

17 ஆண்டுகளின் பின் இலங்கை மண்ணில் நடைபெறவுள்ள SAFF சம்பியன்ஷிப்

தெற்காசியாவின் உதைபந்து உலகக்கிண்ணம் என வர்ணிக்கப்படும் 15ஆவது தெற்காசிய உதைபந்து கூட்டமைப்பு (SAFF) சம்பியன்ஷிப் தொடரை நடத்தும் உரிமையை இலங்கை பெற்றுள்ளது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, பிராந்தியத்தின் சிறந்த உதைபந்து நாடுகளை […]

மேம்பாலத்திற்கு கீழிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

அங்குனுகொலபெலஸ -அபேசேகரகம வீதியின் கீரியகொடெல்ல சந்தியின் அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் இளைஞனொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் கொலை செய்யப்பட்டு மேம்பாலத்திலிருந்து கீழே வீசப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த […]

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் பழுதடைந்துள்ள 3 கதிர்வீச்சு இயந்திரங்கள்

மஹரகமவில் உள்ள அபேக்ஷா வைத்தியசாலையில்  புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஐந்து கதிர்வீச்சு இயந்திரங்களில் மூன்று இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதாக அரசாங்க கதிர்வீச்சு தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, தினமும் சுமார் 250 நோயாளிகளுக்குரிய கதிர்வீச்சு சிகிச்சை […]

காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் மரணம்

தியபெதூம – திக்கல்பிட்டிய பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.  குறித்த தாக்குதல் சம்பவம் நேற்றைய தினம் (12) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.  சம்பவத்தில் மேலும் தெரியவருவதாகவது, உயிரிழந்த நபர் மகளின் வீட்டில் […]

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

கிழக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யு​மென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை […]