9ஆவது ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் பாகிஸ்தான் மற்றும் டுபாயில் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகும் நிலையில் குறித்த தொடருக்கான உத்தியோகபூர்வ பாடல் ஐ.சி.சி யினால் வெளியிடப்பட்டுள்ளது. […]
Category: உலகம்
லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித்தாக்குதல்
இஸ்ரேல் விமானப் படையின் போர் விமானங்கள் லெபனானின் பெகா பகுதியில் அமைந்த சுரங்கப் பாதை மீது வான்வழித் தாக்குதலை நடத்தியது. சிரியா மற்றும் லெபனான் பகுதிகளை இணைக்க கூடிய இந்தச் சுரங்கம் வழியே ஹிஸ்புல்லா […]
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கையா?
கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியுள்ளதாக வௌிநாட்டு செய்திககள் தெரிவிக்கின்றன. இதையடுத்து பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியீயல் ஆய்வு மையம் […]
27 ஆண்டுக்கு பின் டில்லியில் ஆட்சியை பிடித்தது பா.ஜ.க
புதுடில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றியது பா.ஜ.க 48 தொகுதிகளில் வெற்றி , 27 ஆண்டுக்கு பின் பா.ஜ.க ஆட்சியை பிடித்தது புதுடில்லி சட்டப்பேரவையில், ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் […]
சீனாவில் மண்சரிவு – 30க்கும் மேற்பட்டோர் மாயம்
சீனாவின் தென்மேற்கிலுள்ள ஸிசூவான் மாகாணத்தில் இன்று (08) திடீரென ஏற்பட்ட மண்சரிவினால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் அவசரக்கால மேலாண்மை அமைச்சகத்தின் சார்பில் […]
அலஸ்காவில் மாயமான விமானம் – விபத்தில் சிக்கி 10 பேர் பலி!
அமெரிக்காவின் அலஸ்கா மாகாணம் உன லக்லீட் விமான நிலையத்தில் இருந்து நோம் நகருக்கு செஸ்னா 208பி என்ற சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 10 பேர் பயணம் செய்தனர். பெரிங் […]
ட்ரம்ப் உத்தரவிட்ட பிறப்பு குடியுரிமை இரத்துக்கு நீதிமன்றங்கள் தடை விதிப்பு
அமெரிக்காவில் பிறப்பு குடியுரிமையை இரத்து செய்ய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவுக்கு மேரிலேண்ட் மற்றும் சியாட்டில் நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன. கடந்த 1865ஆம் ஆண்டில் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபின்னர் […]
YR4 விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகரிப்பு
எதிர்வரும் 2032-ஆம் ஆண்டில் YR4 என்ற விண்கல் பூமியைத் தாக்குதவதற்கான வாய்ப்பு 1.3 சதவீத்தத்திலிருந்து 2.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். அந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு 1.3 சதவீதம்தான், அதாவது ஏறத்தாழ […]
அலஸ்காவில் 10 பேருடன் பயணித்த விமானம் மாயம் – தேடுதல் பணி தீவிரம்
அலஸ்காவில் 10 பேருடன் சென்று விமானம் மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவில் உள்ள அலஸ்காவின் உலைக்லீட்டில் இருந்து, உள்ளூர் நேரப்படி நேற்று பகல் 2.37 மணியளவில் செஸ்னா 208பி கிரான்ட் காராவன் […]
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி லெபனானை தாக்கிய இஸ்ரேல்
ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான லெபனானின் இரண்டு ஆயுத கூடங்களில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. லெபனான் எல்லைக்குட்பட்ட இரண்டு ஆயுத […]