அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த 34% பரஸ்பர வரிகளுக்கு பதிலடியாக, அமெரிக்க பொருட்களுக்கு கூடுதலாக 34% வரி விதிக்க உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. இந்த புதிய வரிகள் அடுத்த வாரம் முதல் அமலுக்கு […]
Category: உலகம்
ஐஸ்லாந்தில் நிலநடுக்கம்
ஐஸ்லாந்தில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஐஸ்லாந்து ரெய்க்ஜேன்ஸ் ரிட்ஜ் கடல் பகுதியில் நேற்று இரவு […]
டுபாய் – இந்தியாவுக்கிடையில் கடலுக்கடியில் ரயில் சேவை
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லும் மக்கள் பெரும்பாலும் விமான போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விமானத்தில் செல்ல குறைந்தது 4 மணி நேரம் ஆகும். இரு […]
மியான்மர் பூகம்பத்தில் மூவாயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள்
மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை தண்டியுள்ளதாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. புதன்கிழமை காலை நிலவரப்படி, பூகம்பத்தால் 4,639 பேர் காயமடைந்துள்ளனர். 373 பேர் காணாமல் போயுள்ளனர். […]
இலங்கை பொருட்களுக்கு பாரிய வரியை விதித்த டிரம்ப்!
இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார். இது தொடர்பான வரியை அமெரிக்க ஜனாதிபதி நேற்று (02) அறிவித்துள்ள நிலையில்,இந்த வரி நாளை […]
ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று நாடுகளில் நிலநடுக்கம்
ஒரே நாள் காலையில் மட்டும் அடுத்தடுத்து மூன்று நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் திபெத் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நிலநடுக்கம்: […]
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
பாகிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக நிலநடுக்கம் பதிவானதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பலுசிஸ்தானின் உத்தாலுக்கு கிழக்கு, தென்கிழக்கே 65 கி.மீ., தொலையில் 10 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கத்தின் […]
ரஷ்யாவில் மர்ம வைரஸ் பரவல்
கொரோனா தொற்றுக்குப் பிறகு மக்களிடையே புதுவிதமான தொற்றுநோய்கள் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ரஷ்யா முழுவதும் பரவி வரும் மர்ம வைரஸால் ரஷ்ய மருத்துவ நிபுணர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதன் அறிகுறிகளாக அதிக காய்ச்சல் […]
மியன்மார் நிலநடுக்கம் : 2,700க்கும் மேற்பட்டோர் பலி !
மியன்மார் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,700ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மியன்மாரில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,719ஐ எட்டியுள்ளதோடு மேலும் 3,000க்கும் அதிகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு 4,521 பேர் காயமடைந்ததாகவும், 441 பேர் காணாமல் […]
மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து தீவிபத்து
மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தின் புத்ரா ஹைட்ஸில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிலையத்திற்கு அருகிலு்ள எரிவாயு குழாய் வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தீ விபத்தில் […]