இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். இது தொடர்பில் இலங்கை கடற்படையினருக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக நீரியல் மற்றும் கடல் வளங்கள் […]
Category: உள்நாடு
பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 5ஆம், 6ஆம், 7ஆம் திகதிகளில் அனைத்துப் பல்கலைக்கழகங்கள், வளாகங்கள் மற்றும் நிறுவகங்களில் […]
பதில் சட்டமா அதிபராக விராஜ் தயாரத்ன நியமனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் பதில் சட்டமா அதிபராக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வெளிநாடு சென்றுள்ளதால், ஜனாதிபதி இந்த நியமனத்தை […]
ஹப்புத்தளை வீதி விபத்தில் இரு வெளிநாட்டுப் பெண்கள் படுகாயம்
ஹப்புத்தளை – வெலிமடை பகுதியிலுள்ள அசோகராமய கோயிலுக்கு அருகில் நடந்த வீதி விபத்தில் இரண்டு வெளிநாட்டுப் பெண்கள் படுகாயமடைந்து தியத்தலாவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (29) மாலை குறித்த பயணிகள் பயணித்த வேன் ஒன்று வீதியை […]
மட்டக்களப்பு நாவற்குடாவில் இலங்கை தமிழரசு கட்சியின் தேர்தல் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது
மட்டக்களப்பு மாநகர 15ஆம் வட்டாரத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகம் நேற்று மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் இணைப்புச்செயலாளரும் தமிழரசு கட்சியின் வேட்பாளருமான டினேஸ் குமார் […]
தேர்தலை முன்னிட்டு மூடப்படவுள்ள போக்குவரத்து திணைக்களம்
நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மே 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் மூடப்படவுள்ளது. கொழும்பு 05, எல்விடிகல மாவத்தையில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் உள்ளூராட்சி […]
மே தினப் பேரணிகளை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்
உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள மே தினப் பேரணிகளுக்காக பொலிஸாரால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விசேட வாகன போக்குவரத்து திட்டமொன்றும் செயல்படுத்தப்படவுள்ளது. அதேபோல், வெளி மாகாணங்களில் நடைபெறவுள்ள மே தினப் பேரணிகள், கூட்டங்கள் […]
இன்று கனமழைக்கு வாய்ப்பு
அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றது. இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது […]
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் கொழும்புக்கு
இலங்கை கடல்சார் வரலாற்றில் ஒரு மைல்கல்லைக் குறிக்கும் வகையில், உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான MSC MARIELLA, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு சர்வதேச கொள்கலன் முனையத்தை வந்தடைந்துள்ளது. அதன்படி, இலங்கையில் உள்ள ஒரு கொள்கலன் […]
மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை
மின்னல் குறித்து வளிமண்டலவியல் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இன்று (29) நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இன்று இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு, ஊவா, […]
