கடந்த சில தினங்காளாக நீடித்து வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியாவில் பல இடங்களில் இன்று (24) காலை முதல் கடுமையான பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மலையக வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் […]
Category: உள்நாடு
கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் – 76 வாகனங்களை மறுசீரமைத்துள்ள இராணுவம்
இலங்கை இராணுவம் முன்னர் பயன்படுத்த முடியாத 76 வாகனங்களை, மறுசீரமைத்து அவற்றை அதன் செயற்பாட்டு வாகனக் குழுவில் மீண்டும் இணைத்துள்ளது . இது அரசாங்கத்திற்கு மாதத்திற்கு கிட்டத்தட்ட 10 மில்லியன் வாடகைச் செலவை மிச்சப்படுத்தும் […]
பாடசாலை நேரம் நீடிக்கப்படுவதற்கு ஆசிரியர்-அதிபர்கள் எதிர்ப்பு!
2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால் நீடிப்பதற்கு ஆசிரியர்-அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இன்று (24) கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஆசிரியர்-அதிபர்கள் […]
வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் அரச பல் வைத்தியர்கள்
சில கோரிக்கைகளை முன்வைத்து அடுத்த மாதம் (நவம்பர்) 06ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்க பல் வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (24) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299.81ஆகவும் விற்பனைப் பெறுமதி 307.32ஆகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி […]
எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த காற்று, கனமழை மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்து எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, வங்காள விரிகுடா கடற்பகுதியில் பயணிக்கும் பலநாள் மீன்பிடி படகுகள் அவதானமாக […]
கடன் அட்டைகளை வைத்திருப்பவர்களின் செலவினங்கள் அதிகரிப்பு
இலங்கையில் கடன் அட்டைகளை வைத்திருப்பவர்கள், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் செலவினங்களை அதிகரித்ததாக தரவுகள் கூறுகின்றன. இது வளர்ந்து வரும் நுகர்வோர் நம்பிக்கை மற்றும் மேம்பட்ட வருமானத்தை பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் கடன் […]
சிறுவர்கள் மத்தியில் தீவிரமாக பரவும் இன்ஃப்ளூவென்சா தொற்றுகள் – வைத்தியர் எச்சரிக்கை
இலங்கையில் இன்ப்ளூயன்ஸா ஏ மற்றும் பி தொற்றுகள் வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில் சிறுவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மழைக்காலங்களிலும், ஆண்டு இறுதியிலும் பருவகால தொற்றுநோய் […]
தாழமுக்கம் ஏற்படும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டின் வடக்கு கரையோரப் பகுதியை அண்டியதாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 12 மணித்தியாலங்களில் தாழமுக்கமாக விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் வடமற்குத் திசையில் வட தமிழ்நாடு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் […]
Update : துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பிரதேச சபைத் தலைவர் உயிரிழப்பு
துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான வெலிகம பிரதே சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளார். சபைத் தலைவருக்குரிய தன்னுடைய கதிரையில் அமர்ந்திருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பிரதேச […]
