நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக வீதித் தடைகள் அல்லது அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் அகற்றப்பட வேண்டிய மரங்கள் இருப்பின், அது குறித்து அறிவிப்பதற்காக சுற்றாடல் அமைச்சின் கீழ் இயங்கும் அரச மரக் கூட்டுத்தாபனம் […]
Category: உள்நாடு
வீடுகளைச் சுத்தம் செய்வதற்கான கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பும்போது அவற்றைச் சுத்தம் செய்வதற்கு அரசாங்கத்தால் ரூபாய் 25,000 வழங்கப்படவுள்ளது. தொடக்கத்தில் ரூபாய் 10,000 வழங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது பணத் தொகை […]
வங்காள விரிகுடாவில் நிலநடுக்கம்
வங்காள விரிகுடாவில் இன்று (02) காலை 4.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந் நிலநடுக்கத்தால் எதுவித சேதமும் ஏற்படவில்லை. இருப்பினும் இந் நிலநடுக்கத்தால் சுனாமி போன்ற […]
மீண்டும் திறக்கப்பட்ட அதிவேக வீதியின் அத்துருகிரிய நுழைவாயில்
சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்டிருந்த தெற்கு அதிவேக வீதியின் அத்துருகிரிய நுழைவாயில் இன்று (2) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. குறித்த நுழைவாயில் மூலமாக அனைவரும் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய வானிலை முன்னறிவித்தல்
வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் இன்று (2) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 2:00 மணிக்குப் பின்னர் […]
மட்டக்களப்பில் செயற்கை பெற்றோல் தட்டுப்பாடு உருவாக்க வேண்டாம் – மாவட்ட அரசாங்க அதிபர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் போதியளவு பெற்றோல் கையிருப்பில் இருக்கிறது எனவே தேவையில்லாத எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்று செயற்கையாக தட்டுப்பாட்டை பொதுமக்கள் ஏற்படுத்த வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் […]
மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பாகிஸ்தான் ஹெலி
பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான Harbin Z-9 ஹெலிகொப்டர் கொலன்னாவா, வெல்லம்பிட்டிய மற்றும் கம்பஹா பகுதிகளில் வெள்ளநீரில் சிக்கியிருந்த நால்வரை பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளது. மீட்பு நடவடிக்கைகளுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு மற்றும் அத்தியாவசியப் […]
நுவரெலியா – கொத்மலை பகுதிகளில் காயமடைந்தவர்களை மீட்ட இந்திய விமானப்படை
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்றின் மூலம், நுவரெலியா மற்றும் கொத்மலை பகுதிகளில் அனர்த்தங்களால் காயமடைந்தவர்கள் மற்றும் குழந்தைகள் குழுவொன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டு, கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அதேவேளை, குறித்த ஹெலிகொப்டர் […]
தற்காலிகமாக மூடப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலை
கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சிலாபம் பொது வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர். சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த வைத்தியசாலை வளாகமானது, சுமார் ஐந்து அடிக்கும் மேற்பட்ட அளவு […]
இரு இடங்களில் உடைப்பெடுத்த வட்டுவாகல் பாலம் – போக்குவரத்து நிறுத்தம்
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் இரண்டு இடங்களில் உடைந்துள்ளதாக மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. முல்லைத்தீவின் நந்திக்கடல் ஊடாக அமைந்துள்ள இப் பாலம் இரு இடங்களில் உடைந்ததனால், பாலத்தின் ஊடான அனைத்து போக்குவரத்து நடவடிக்கையும் […]
