பாகிஸ்தானில் இன்று மாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 4 மணியளவில் (இலங்கை நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. […]
Category: உலகம்
ஜனாதிபதி வியட்நாம் ஜனாதிபதியை சந்தித்தார்
வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு, வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இனால் இன்று (05) அமோக வரவேற்பளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று (05) முற்பகல் வியட்நாம் ஜனாதிபதி […]
வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100 சதவீதம் வரி விதிப்பு – ட்ரம்ப்
வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் 100 சதவீதம் வரி விதித்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக ட்ரம்ப் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- அமெரிக்க திரைப்படத்துறை மிக வேகமாக […]
வாக்காளர் அட்டைகளை இன்று முதல் தபாலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்
உள்ளூராட்சித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை இதுவரை பெறாத வாக்காளர்கள் இன்று (30) முதல் தபால் அலுவலகம் அல்லது உப தபால் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, தபால் அலுவலகம் […]
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த மோடி விசேட அனுமதி!
பாகிஸ்தானைத் தாக்க இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விசேட அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எப்போது, […]
கனடா பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற இலங்கை தமிழர்கள்
கனடா பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் இலங்கை தமிழர்கள் ஹரிஆனந்த சங்கரி மற்றும் யுவனிதா நாதன் ஆகிய 2 பேர் வெற்றி பெற்றுள்ளனா். கனடா பாராளுமன்ற தேர்தல் நேற்று […]
அமெரிக்காவுடனான பழைய உறவுகள் முடிந்துவிட்டது – மார்க் கார்னி
அமெரிக்காவின் வர்த்தகப் போர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற கனடா பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக மார்க் கார்னி பதவியேற்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் உரையாற்றிய மார்க் கார்னி, அமெரிக்காவுடனான பழைய […]
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம்
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியா தயாராகிவிட்டதாகவும் இந்த சூழலில் தங்களிடமிருக்கும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெளிவுபடுத்தியிருக்கிறார். பஹல்காம் தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், […]
இந்திய மதிப்பில் 3.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போன டைட்டானிக் கப்பல் கடிதம்
உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் 1912ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயோர்க் துறைமுகத்துக்குப் புறப்பட்டது. அந்தக் காலத்தில் உலகின் மிகப்பிரமாண்டமான சொகுசு கப்பல் இதுவாகும். ஆனால், தனது […]
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல்: இராணுவம் தக்க பதிலடி!
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து 3ஆவது நாளாக நேற்றும் (26) அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய இராணுவம் தக்க பதிலடி அளித்துள்ளது. இது குறித்து இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஏப். […]
