50 கிலோவுக்கு குறைவானவர்கள் வெளியே வரவேண்டாம்!

சீனா தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் கடந்த சில நாளாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய சூறைக்காற்றால் மக்கள் கடும் பாதிப்படைந்தனர். இதையடுத்து, பீஜிங்கில் இருந்து […]

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் : 57 பேர் பலி !

காஸா முனையில் இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தாக்குதலில் ஒரு நாளில் மட்டும் 57 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சரகம் நேற்று (7) தெரிவித்ததது. இது மட்டுமின்றி, இஸ்ரேல் குண்டுவீச்சில் மேலும் […]

கனடா பாராளுமன்றம் தற்காலிகமாக மூடல்

கனடா பாராளுமன்றில் மர்ம நபர் அத்துமீறி நுழைந்ததால் பாராளுமன்றம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கனடா பிரதமர் மார்க் கார்னி, கடந்த மார்ச் 23 அன்று பாராளுமன்றத்தைக் கலைத்தார். அடுத்த ஆறு மாதங்களுக்குள் கனடாவில்  தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், […]

டிரம்பின் அறிவிப்பால் 43,500 கோடி ரூபாவை இழந்த கொழும்பு பங்குச் சந்தை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்திய புதிய இறக்குமதி வரி கொள்கைகள், தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, உலகம் […]

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியா, மேற்கு ஆச்சே மாகாணத்தில் இன்று (08) அதிகாலை 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் அறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியன்மார் சென்ற அனர்த்த நிவாரண சேவைகளுக்கான முப்படைகளின் சிறப்புக் குழு

அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் பிரிகேடியர் புண்யா கருணாதிலக்க தலைமையில் 26 முப்படை வீரர்களைக் கொண்ட மருத்துவ மற்றும் விசேட நிவாரண சேவைக் குழு இன்று (ஏப்ரல் […]

மெக்சிகோவில் முதல் பறவைக் காய்ச்சல் நோயாளி கண்டுபிடிப்பு

மெக்சிகோவின் மேற்கத்திய மாநிலமான டுராங்கோவைச் சேர்ந்த மூன்று வயது சிறுமிக்கு பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நாட்டின் முதல் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டது. சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் சுகாதார […]

பபுவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பபுவா நியூகினியாவின் மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தில் உள்ள கிம்பே (Kimbe) என்ற பகுதியிலிருந்து 194 கி.மீ (120 மைல்) கிழக்கு-தென்கிழக்கே சாலமன் கடலுக்கு அருகில், இன்று அதிகாலை 6:04 மணியளவில் 6.9 ரிக்டர் […]

அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் வரி விதிப்பு – டிரம்பின் வரிகளுக்கு சீனா பதிலடி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த 34% பரஸ்பர வரிகளுக்கு பதிலடியாக, அமெரிக்க பொருட்களுக்கு கூடுதலாக 34% வரி விதிக்க உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. இந்த புதிய வரிகள் அடுத்த வாரம் முதல் அமலுக்கு […]

ஐஸ்லாந்தில் நிலநடுக்கம்

ஐஸ்லாந்தில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஐஸ்லாந்து ரெய்க்ஜேன்ஸ் ரிட்ஜ் கடல் பகுதியில் நேற்று இரவு […]