இன்று நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு

Post Views: 139 மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய […]

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி

Post Views: 134 மாத்தறை – தெவுந்தர ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் தெற்கு வாஹல்கடவிற்கு முன்பாக உள்ள சிங்காசன வீதியில் நேற்று (21) இரவு 11:45 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் […]

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

Post Views: 150 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.  வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் […]

மட்டக்களப்பில் 4 பேருக்கு மரணதண்டனை

Post Views: 147 மட்டக்களப்பு சந்திவெளியில் 2017 ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த 4 பேருக்கு, மட்டக்களப்பு மேல் […]

நாளை கோலாகலமாக ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல்.

Post Views: 190 8 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்தத் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் […]

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விசேட அறிவிப்பு

Post Views: 148 இன்று (21) இரவு 20:40 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL 503 (கொழும்பு முதல் இலண்டன்) மற்றும் UL 504 (​இலண்டன் முதல் கொழும்பு) ஆகிய விமானங்கள் […]

அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற சமோத்

Post Views: 100 சீனாவின் நெஞ்சிங் நகரில் இன்று (21) ஆரம்பமான உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின், ஆண்களுக்கான 60 மீற்றர் ஓட்டப் போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கு இலங்கையின் சமோத் யோதசிங்க […]

கொச்சிக்கடையில் சடலம் மீட்பு

Post Views: 87 கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தக்கியா வீதி, போருதொட்ட பிரதேசத்தில் உள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  நேற்று (20) இரவு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, குறித்த சடலம் […]

இன்று பாராளுமன்ற சுற்றுவட்டத்துக்கு அருகில் பதற்றம் ஏற்பட்டது

Post Views: 135 பொல்துவ சந்தியில் பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் வேலையற்ற பட்டதாரிகள் தற்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக பட்டதாரிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வாரியபொல பகுதியில் ஜெட் விபத்து

Post Views: 113 இலங்கை விமானப் படைக்கு சொந்தமான K8 ரக ஜெட் விமானமொன்று வாரியபொல பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டுநாயக்க பகுதியில் இருந்து புறப்பட்ட இந்த ஜெட் விமானம், ரேடார் தொடர்பை […]