Post Views: 89 கெஸ்பேவ பகுதியில் உள்ள வீட்டொன்றில் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.கெஸ்பேவ, மடபாத்த, மாகந்தன, பட்டுவந்தர பகுதிகளில் உள்ள வீட்டினுள் நேற்று (28) […]
Archives
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம்
Post Views: 126 பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியா தயாராகிவிட்டதாகவும் இந்த சூழலில் தங்களிடமிருக்கும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெளிவுபடுத்தியிருக்கிறார். பஹல்காம் தாக்குதலுக்கு அமெரிக்க […]
‘தன்சல்’ வழங்குவதற்கான பதிவு ஆரம்பம்
Post Views: 113 எதிர்வரும் வெசாக் பண்டிகைக்காக நடத்தப்படும் தன்சல்களுக்கான பதிவு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.தன்சல் நடைபெறும் இடத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தொடர்புடைய […]
பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி
Post Views: 93 பாணந்துறையில் உள்ள ஹிரணை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். மேற்கு மாலமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நடைபெற்ற விருந்து ஒன்றின் […]
தபால் மூல வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவு
Post Views: 114 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்றுடன் (29) நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதுவரை தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்கள் இன்று தங்கள் பணியிடங்களில் தபால் […]
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
Post Views: 224 அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையை பாதித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் […]
இந்திய மதிப்பில் 3.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போன டைட்டானிக் கப்பல் கடிதம்
Post Views: 137 உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் 1912ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயோர்க் துறைமுகத்துக்குப் புறப்பட்டது. அந்தக் காலத்தில் உலகின் மிகப்பிரமாண்டமான சொகுசு கப்பல் […]
முன்னாள் ஜனாதிபதி ரணில் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார்
Post Views: 81 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்று காலை 9.30 மணிக்கு குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாக உள்ளதாக […]
இன்று அழிக்கப்படவுள்ள 494 கிலோ ஹெரோயின்!
Post Views: 161 பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்ட, வழக்கு விசாரணைகள் நிறைவுற்ற 494 கிலோ 48 கிராம் ஹெராயின் போதைப்பொருட்கள் இன்று (28) காலை 10.00 மணிக்கு அழிக்கப்படவுள்ளது. […]
ஐரோப்பிய ஒன்றிய குழு இன்று இலங்கை வருகை
Post Views: 146 ஐரோப்பிய ஒன்றிய GSP+ கண்காணிப்புக் குழுவொன்று இன்று (28) நாட்டிற்கு வருகை தரவுள்ளது. GSP+ வர்த்தக விருப்பத்தேர்வுகளை வழங்குவது தொடர்பான நிபந்தனைகளை நிறைவேற்றுவது குறித்த முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றிய […]
