துறைமுக நகர செயற்கை கடலில் பல்கலை மாணவர் மாயம்

Post Views: 29 கொழும்பு துறைமுக நகரில் உள்ள செயற்கை கடற்கரையைச் சேர்ந்த கடலில் நீந்திக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.  இது தொடர்பாக கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு […]

நானுஓயாவில் தேயிலையுடன் லொறி குடைசாய்ந்து விபத்து – இருவர் படுகாயம்

Post Views: 34 நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் சமர்செட் பகுதி தேயிலைக் கொழுந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த இருவர் […]

நாளை விண்வெளி செல்லவுள்ள சுபான்ஷு சுக்லா

Post Views: 28 அக்சியம் ஸ்பேஸ் அக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா  நாளை (25) விண்வெளிக்கு செல்லவுள்ளார் அவருடன் 3 விண்வெளி வீரர்களும்  செல்ல உள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ் […]

இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தது ஈரான்

Post Views: 31 இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான 12 நாள் நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் முழு போர் நிறுத்தத்தை ஈரான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.  கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான […]

கட்டாரில் உள்ள இலங்கையர்கள் விழிப்புடன் இருக்கவும்

Post Views: 29 கட்டாரில் உள்ள இலங்கை பிரஜைகள்  விழிப்புடன் இருக்குமாறும்  கட்டார் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆலோசனைகளை அவதானமாகப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கட்டாரில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. அதன்படி, நடந்து வரும் ஈரான்-இஸ்ரேல் மோதல் தொடர்பாக கட்டார் […]

தெற்கு இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – மூவர் பலி!

Post Views: 33 தெற்கு இஸ்ரேலின் பீர்ஷெபாவில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் மீது ஈரான் பொலிஸ்டிக் ஏவுகணை  தாக்குதல் நடத்தியுள்ளது இந்த தாக்குதலில்  மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

கட்டார், சிரியா அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

Post Views: 40 கட்டாரில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் சற்றுமுன்னர் தாக்குதல் நடத்தியுள்ளது.  இதேவேளை, சிரியாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடங்கள் […]

ஈரான் தாக்குதல் எதிரொலி: மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு

Post Views: 30 தற்போதைய போர் சூழ்நிலை காரணமாக எதிர்காலத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.  இதற்கிடையில், ஈரானின் ஹார்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் […]

ஆடம்பர சொத்துக்களை வைத்திருக்கும் அரசியல்வாதிகள் மீது சி.ஐ.டி விசேட விசாரணை

Post Views: 27 கொழும்பில் ஆடம்பர சொத்துக்களை வைத்திருக்கும் பல அரசியல்வாதிகள் மீது விசேட விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் அறிவுசார் சொத்து விசாரணைப் […]

மட்டக்களப்பில் வாகன விபத்து: இருவர் பலி – ஒருவர் படுகாயம்

Post Views: 37 ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பிரயாணித்த கார் இரண்டாவது மையில்கல் பகுதியில் வேககட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி பனைமரத்துடன் மோதிய விபத்தில் காரை செலுத்தி […]