இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

Post Views: 113 இந்தோனேசியாவின் கிழக்கு மலுகு மாகாணத்தில் இன்று (15) காலை 5.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி காலை 07:50 மணிக்கு இந் நிலநடுக்கமானது  ஏற்பட்டுள்ளது.

உர மோசடி – 12 பேர் கைது

Post Views: 99 அம்மோனியா உரத்தை யூரியா உரம் என்று கூறி,மோசடி செய்து அதிக விலைக்கு விற்பனை செய்ய உதவிய 12 சந்தேக நபர்களை பொலன்னறுவை குற்றத் தடுப்பு விசாரணை பணியக அதிகாரிகள் கைது […]

வலம்புரி சங்குகளை விற்க முயன்ற நால்வர் சிக்கினர்

Post Views: 133 10 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த இரண்டு வலம்புரி சங்குகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எல்பிட்டிய, பதுகிரிய மற்றும் […]

பாகிஸ்தானியர்கள் என எங்களை அழைக்க வேண்டாம்; பலூசிஸ்தான் தலைவர்

Post Views: 72 பலுசிஸ்தான் இனி பாகிஸ்தானின் மாகாணம் அல்ல என்றும், விடுதலை பெற்றுவிட்டதாகவும் பலூச் தலைவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்கு பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானை தனி […]

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

Post Views: 192 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேலும், மாலை அல்லது இரவு நேரங்களில் நாட்டின் […]

பாகிஸ்தானுக்கு வெற்றிலை ஏற்றுமதி தடை

Post Views: 135 இந்தியா – பாகிஸ்தான் முரண்பாட்டைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கான வெற்றிலை ஏற்றுமதி தடைசெய்யப்பட்டுள்ளமையின் காரணமாக, பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ளதாக வெற்றிலைச் செய்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த சிக்கலுக்கு தீர்வுகாண உறுதியான […]

கடலுக்கு நீராட சென்ற 4 இளைஞர்கள் சடலமாக மீட்பு

Post Views: 104 நீர்கொழும்பு வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் மேலும் […]

நாட்டில் ஏற்படும் மரணங்களில் 70% க்கு காரணம் உயர் இரத்த அழுத்தம் – சுகாதார அமைச்சு

Post Views: 74 இலங்கையில் ஏற்படும் மொத்த மரணங்களில் 70 சதவீதம், உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் நோய்களால் நிகழ்கின்றன என சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த பிரிவின் விசேட […]

இந்தோனேசியாவில் வெடி விபத்து – 13 பேர் பலி !

Post Views: 74 இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஜாவா மாகாணத்தில் கருத் மாவட்டத்தில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டிருந்தபோது  குறித்த […]

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

Post Views: 152 முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை (உணவு தானம்) இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  அத்தோடு, முறையான அறிவுறுத்தல்களுக்குப் பிறகு […]