மட்டக்களப்பில் முதலைக் கடிக்கு இலக்காகியவர் சடலமாக மீட்பு

Post Views: 125 மட்டக்களப்பு மண்முனை பாலத்தின் கீழ் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் முதலைக் கடிக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு (20) இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த இரண்டு […]

சத்தீஸ்கரில் 26 நக்சல்கள் சுட்டுக்கொலை!

Post Views: 119 இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று காலை நடைபெற்ற தாக்குதலில் 26 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் – பிஜப்பூர் எல்லையில் இன்று காலை சத்தீஸ்கர்பொலிஸாரும் , பாதுகாப்புப் படையினரின் […]

காஸாவில் பசி, பட்டினி – 20 இலட்சம் பேர் பாதிப்பு

Post Views: 192 இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில் இதுவரை 50,000க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், குழந்தைகள், கர்ப்பிணிகள் உட்பட 20 இலட்சம் பேர் பசி, பட்டினியால் தவிப்பதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதேவேளை […]

இஸ்ரேலுடனான வர்த்தக உறவு குறித்து மீள்பரிசீலனை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு

Post Views: 121 காஸாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை தொடர்ந்து இஸ்ரேலுடனான வர்த்தக உறவு குறித்து மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஸ்ட இராஜதந்திரி கஜா கலாஸ் இதனை […]

நெல்லியடியில் பாரிய தீ விபத்து

Post Views: 127 நெல்லியடி நகர்ப்பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்படுத்துவதற்கு கரவெட்டி பிரதேச சபை ஊழியர்கள் அப்பகுதி வர்த்தகர்கள், பொதுமக்களுடன் இணைந்து செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள்.  […]

கல்கிஸை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது

Post Views: 127 கல்கிஸை மாநகர சபையில் பணியாற்றிய 19 வயது இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று (20) இரவு மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கல்கிஸை தலைமையக […]

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கை அழைக்க திகதியிடப்பட்டது

Post Views: 114 கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாய் நிதியை பெற்றுக்கொண்டு நம்பிக்கை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, முன்விசாரணை ஆலோசனை […]

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

Post Views: 100 சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் இனிகொடவெல ரயில் கடவையில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.  இன்று (21) காலை ஏற்பட்ட இந்த விபத்தில் சுமார் […]

ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டம்

Post Views: 102 ஈரானிய அணுசக்தி நிலையங்களைத் தாக்க இஸ்ரேல் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.  ஈரானிய அணுசக்தி நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு சமீப காலமாக கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் உளவுத்துறை […]

தமிழின அழிப்பு நினைவகம்: கனடாவுடன் இராஜதந்திர பேச்சு

Post Views: 98 கனடா, பிரம்டன் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம் தொடர்பில் கனடாவின் மத்திய அரசுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலை இனிவரும் காலங்களில் ஏற்படாமல் இருப்பதை […]