அரச பணியாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படும்

Post Views: 144 எதிர்காலத்தில் அரச பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும், கல்வி சீர்திருத்தத்திற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் […]

27 ஆண்டுக்கு பின் டில்லியில் ஆட்சியை பிடித்தது பா.ஜ.க

Post Views: 126 புதுடில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றியது பா.ஜ.க 48 தொகுதிகளில் வெற்றி , 27 ஆண்டுக்கு பின் பா.ஜ.க ஆட்சியை பிடித்தது புதுடில்லி சட்டப்பேரவையில், ஆம் […]

இலங்கையில் செயற்பாடுகளை நிறுத்திய யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம்

Post Views: 167 அவுஸ்திரேலிய யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் இலங்கையில் தமது செயல்பாடுகளை நிறுத்திவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து அந்த நிறுவனம் நாட்டில் இயங்கவில்லை என்று கூறப்படுகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டினுள் […]

அரிசி தொடர்பாக இரவிலும் சுற்றிவளைப்பு

Post Views: 142 நுகர்வோர் விவகார அதிகாரசபை இதுவரை அரிசி தொடர்பாக 2,000க்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புக்களை நடத்தியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார். அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்களைக் கண்டறிய வார […]

சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பாரிய மோசடியா?

Post Views: 192 மட்டக்களப்பு மாவட்டத்திற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் இல்லாத விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக […]

சீனாவில் மண்சரிவு – 30க்கும் மேற்பட்டோர் மாயம்

Post Views: 194 சீனாவின் தென்மேற்கிலுள்ள ஸிசூவான் மாகாணத்தில் இன்று (08) திடீரென ஏற்பட்ட மண்சரிவினால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் அவசரக்கால […]

இந்த மாத இறுதிக்குள் நீர் கட்டணம் குறைப்பு

Post Views: 139 இந்த மாத இறுதிக்குள் நீர் கட்டணங்கள் குறைக்கப்படும் என்று நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதிகள் அமைச்சு அறிவித்துள்ளது. சிறிய அளவில் தண்ணீரைப் பயன்படுத்துபவர்களுக்கு அதிக நன்மைகளை வழங்குவதே நீர் […]

நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Post Views: 147 இந்த மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 44 ,293 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.  குறித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 5,823 சுற்றுலாப்பயணிகளும், ரஸ்யாவில் […]

அலஸ்காவில் மாயமான விமானம் – விபத்தில் சிக்கி 10 பேர் பலி!

Post Views: 112 அமெரிக்காவின் அலஸ்கா மாகாணம் உன லக்லீட் விமான நிலையத்தில் இருந்து நோம் நகருக்கு செஸ்னா 208பி என்ற சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 10 பேர் […]

ட்ரம்ப் உத்தரவிட்ட பிறப்பு குடியுரிமை இரத்துக்கு நீதிமன்றங்கள் தடை விதிப்பு

Post Views: 171 அமெரிக்காவில் பிறப்பு குடியுரிமையை இரத்து செய்ய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவுக்கு மேரிலேண்ட் மற்றும் சியாட்டில் நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன. கடந்த 1865ஆம் ஆண்டில் அமெரிக்க உள்நாட்டுப் […]