இன்றைய நாணய மாற்று விகிதம்

Post Views: 140 இன்று திங்கட்கிழமை (17) இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 291.3447 ரூபா ஆகவும் விற்பனை விலை 299.9921 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளது. […]

வரவு செலவு திட்டம் -2025 : விசேட முன்மொழிவுகள்

Post Views: 212 வரவு செலவு திட்டம் 2025 :- அஸ்வெசும மற்றும் ஏனைய நலன்புரி சேவைகளுக்காக ஜூலை மாதம் முதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டம் 2025 :- வறுமையை போக்குவதற்கு விசேட வேலைத்திட்டங்கள். […]

சுகயீன விடுமுறைப் போராட்டம்

Post Views: 146 நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உதவி பொறியியல் அதிகாரிகள் இன்று (17) மற்றும் நாளை (18) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.  பதவி உயர்வு முறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு […]

டில்லியில் நிலநடுக்கம்

Post Views: 146 டெல்லி NCR பகுதியில் இன்று (17) காலை பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. டெல்லி NCR பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பலத்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் […]

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

Post Views: 112 ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் […]

தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளராக சுமந்திரன் நியமனம்

Post Views: 164 இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் பதவி விலகிய நிலையில் துணைப்பொதுச்செயலாளரான எம்.கே.சுமந்திரன் பதில் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் […]

வத்திக்கான் அரசின் நிர்வாக தலைவராக ரபேயல்லா பெட்ரினி நியமனம்

Post Views: 142 முதல் முறையாக வத்திக்கான் அரசாங்க நிர்வாகத்தின் தலைவராக கன்னியாஸ்திரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். உரோம் நகரில் உள்ள வத்திக்கான் உலகில் உள்ள கத்தோலிக்கர்களின் தலைமையிடமாக உள்ளது. வத்திகானின் அரசியல் தலைவராக பாப்பரசர் […]

போப் பிரான்சிஸின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்

Post Views: 148 பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக வத்திக்கான் தகவல் வெளியிட்டுள்ளது. நெஞ்சுசளி பாதிப்பினால் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நுரையீரலில் தொற்றுப் பாதிப்பு […]

சிறுநீரக நோய்! ஆண்டுதோறும் இலங்கையில் 10 ஆயிரம் பேர் மரணம்

Post Views: 151 இலங்கையில் சிறுநீரக நோய்களினால் ஆண்டுதோறும் சுமார் பத்தாயிரம் பேர் மரணிக்கின்றனர். நாட்டில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.   மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான […]

டொரொன்டோவின் சில முக்கிய சுற்றுலா தளங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு

Post Views: 124 டொரொன்டோவின் சில முக்கிய சுற்றுலா தளங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டள்ளது. சீரற்ற வானிலை காரணமாக இவ்வாறு இன்றைய தினம் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டொரொன்டோ உயிரியல் பூங்கா (Toronto Zoo) […]