500 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

Post Views: 67 போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 500 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.  குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒரு குழுவினரை பணிநீக்கம் […]

கொழும்பில் நள்ளிரவில் அதிரடி சோதனை – இளம் பெண்கள் கைது

Post Views: 70 கொழும்பின் புறநகர் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட இரண்டு விபச்சார விடுதிகள் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு வேளையில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஏழு பெண்கள் […]

தரம் ஆறு பாடத்திட்டத்தில் ஏற்பட்ட பிழை தொடர்பில் விரைவில் நடவடிக்கை – அமைச்சர் விஜித

Post Views: 69 தரம் ஆறு பாடத்திட்டத்தில் ஏற்பட்ட பிழை தொடர்பில் விசாரணைகள் நடத்திய குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதால் அரசாங்கம் அது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமென்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் […]

106 கிலோ கிராமுக்கும் அதிகமான போதைபொருட்கள் அழிப்பு

Post Views: 77 பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 106 கிலோ 248 கிராம் ஹெரோயின் மற்றும் 90.5 கிராம் அபின் போதைப்பொருட்கள் இன்று (02) அழிக்கப்படவுள்ளது. இந்த போதைப்பொருட்கள் இன்று காலை […]

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையின் முன்மொழிவு

Post Views: 69 இந்த ஆண்டுக்கான மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்பித்துள்ளது.  அதன்படி, ஆண்டின் முதல் காலாண்டிற்கு 11.57 சதவீத மின் கட்டண […]

மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும்

Post Views: 55 இலங்கைக்கு கிழக்கே வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் ஒரு தளம்பல் நிலை உருவாகி வருவதால், நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழை நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் […]

இலங்கை கடற்பரப்பில் மேலும் 11 இந்திய மீனவர்கள் கைது

Post Views: 62 இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கடற்படையினர் நேற்றிரவு (1) முன்னெடுத்த சோதனையின் போது, குறித்த […]

இன்று நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

Post Views: 61 கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு […]

நெல் கொள்வனவுக்கான விசேட அறிவித்தல்

Post Views: 88 சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு சலுகை வட்டியிலான கடன் வழங்கும் திட்டமொன்று இன்று (1) முதல் அமுலுக்கு வருவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.  […]

மகாவலி தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை

Post Views: 72 நிலவும் மழை காரணமாக விக்டோரியா, ரந்தெனிகல, ரந்தம்பே ஆகிய நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே வான் பாய ஆரம்பித்துள்ளதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது.  இதன் காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும் என்பதால், […]