மட்டு. பாலமீன்மடு புதுமை மிகு குழந்தைஇயேசு ஆலயத்தில் இரத்ததான முகாம்

மட்டக்களப்பு பாலமீன்மடு புதுமை மிகு குழந்தை இயேசு ஆலய பரிபாலனசபை மற்றும் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம் ஆகியோரின் ஏற்பாட்டில் தவக்கால முயற்சியாக இரத்ததான முகாம் உதிரம் கொடுத்து உயிர்காப்போம் எனும் தொணிப்பொறுலில் இன்று நடைபெற்றது. […]

மட்டக்களப்பில் கோர விபத்து – ஒருவர் பலி

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் பள்ளிவாசல் மௌலவி ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.  இன்று காலை (16) காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக […]

ஈரானின் சிவப்பு நிறமாக மாறிய கடல்

ஈரான் கடல் பகுதி சிவப்பு நிறமாக மாறிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின. ஈரானின் ஹோர்மோஸ் தீவில் கடந்த சில நாட்களுக்கு முன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனை தொடர்ந்து கடும் […]

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று (16) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  […]

கனடா வரலாற்றில் முதல் முறையாக நீதி அமைச்சராக இலங்கை தமிழர் !

கனடா வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான ஹரி ஆனந்தசங்கரி  (gary anandasangaree) நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரியின் இளைய புதல்வரே […]

சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை அழைத்து வர விண்கலம் புறப்பட்டது

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்.) கடந்த வருடம் ஆய்வு பணிக்காக சென்று பூமிக்கு திரும்ப முடியாமல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள பச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லயம்ஸ் ஆகியோரை பூமிக்கு அழைத்து வர  […]

கொழும்பில் பயங்கரம் – சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை

கிராண்ட்பாஸ் – களனிதிஸ்ஸகம பிரதேசத்தில் இன்று (15) காலை இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  23 மற்றும் 24 வயதுடைய சகோதரர்கள் இருவரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  […]

சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தினம் இன்று!

சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.  இந்த நாள் நுகர்வோரின் உரிமைகள் மற்றும் தேவைகள் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.  நுகர்வோர் அனைவரின் […]

அமெரிக்காவில் சாலை விபத்து – 5 பேர் பலி!

அமெரிக்காவின் டெக்சஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில் பயங்கரமான சாலை விபத்து நடந்துள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் . மேலும் 11 பேர் காயமடைந்தனர். நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி […]

5 மாகாணங்களுக்கு இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் […]