‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியம் 1,925,010,000.00 (சுமார் 192 கோடி) ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது. ஜனாதிபதி […]
Author: Oru Theepori News
மட்டக்களப்பு கடற்றொழில் பணிமனைக்கு முன்னால் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பில் தடை செய்யப்பட்டுள்ள உழவு இயந்திரத்தை பயன்படுத்தி கரை வலை மீன்பிடியை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரி கடற்றொழில் மட்டு கல்லடியில் உள்ள மாவட்ட பணிமனையின் முன்னால் இன்று (05) மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இலங்கை கரைவலை […]
மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து தங்க நகைகளை கொள்ளையடித்த யுவதி
மட்டக்களப்பு – புதூர் பகுதிக்கு உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக பிரதான பேருந்து தரிப்பு நிலையத்தில் காத்திருந்த 64 வயதுடைய வயோதிப பெண்ணின் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (4) பிற்பகல் […]
3000 அரச பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்கள்!
நாடு முழுவதும் 10 க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 3,000 க்கும் மேற்பட்ட அரச பாடசாலைகள் உள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் […]
இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்!
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் […]
வளமான நாடு – அழகான வாழ்க்கையைக் கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி
வளமான நாடு – அழகான வாழ்க்கையைக் கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்க்க ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். 78 வது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பல […]
78வது சுதந்திர தினம் இன்றாகும்
78வது தேசிய சுதந்திர தின விழாவை இன்று (04) காலை சுதந்திர சதுக்க வளாகத்தில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இம்முறை தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் “இலங்கையை கட்டியெழுப்புவோம்” என்ற கருப்பொருளின் கீழ் […]
நாமல் ராஜபக்ச சி.ஐ.டியில் முன்னிலை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலுக்கு அமைய அவர் அங்கு முன்னிலையானார். இதற்கு முன்னரும் நாமல் ராஜபக்சவுக்கு குற்றப்புலனாய்வுத் […]
ஷிரந்தி ராஜபக்ஷ நிதி குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜர்
சிரிலிய நிதியில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஷிரந்தி ராஜபக்ஷ, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று (03) ஆஜரானார்.
நானுஓயாவில் 235 அடி பள்ளத்தில் விழுந்து முச்சக்கர வண்டி விபத்து – ஒருவர் படுகாயம்
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டியொன்று பிரதான வீதியை விட்டு விலகி செங்குத்தான சரிவில் 235 அடி பள்ளத்தில் விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று […]
