ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு, நாளை (30) முதல் அஸ்வெசும (Aswesuma) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதன்படி, 600,768 பயனாளிகளுக்கு மொத்தம் 3,003,840,000 ரூபாய் […]
Author: Oru Theepori News
நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இன்று இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த ஒரு வழக்கில் நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதை […]
ஓகஸ்ட் மாதம் யாழ். ஊடாக வரவுள்ள மிகப்பெரிய பயணிகள் சுற்றுலா கப்பல்!
இந்தியாவில் இருந்து Cordelia Cruises அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பலானது எதிர்வரும் ஓகஸ்ட் 15 மற்றும் 22 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளது. குறித்த சுற்றுலா பயணிகள் கப்பலானது கடந்த 2023ஆம் ஆண்டு […]
சமீபத்திய நாட்களில் 21 காட்டு யானைகள் சுட்டுக் கொலை
சமீபத்திய நாட்களில் 21 காட்டு யானைகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருவதால், இந்த சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் சுற்றுச்சூழல் துணை அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்தார். நேற்று (25) […]
மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் விஷமிகளால் தீ வைப்பு
மட்டக்களப்பு பாலமீன்மடு முகத்துவாரம் பகுதியில் உள்ள காணியில் விஷமிகளால் தீ வைப்பு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இன்று காலை 9 .30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பின்னர் தீ அணைப்பு படையினரால் […]
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் : பாராளுமன்றில் உறுதியளித்த பிரதமர்
2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவர்களில், தற்போதைய அரசாங்கத்தில் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் யாரேனும் இருந்தால், அவர்களுக்கு எதிராகவும் சட்டம் தவறாமல் நடைமுறைப்படுத்தப்படும் […]
கனடாவில் இருந்து இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் வெளிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டிற்குள் நுழைய முயன்றபோது, விமான நிலைய சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் இன்று […]
கணினி குற்றங்கள் தொடர்பாக 5,400க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்
கடந்த 2024ஆம் ஆண்டில் மாத்திரம் கணினி குற்றங்கள் தொடர்பாக 5,400க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் வழியாக பதிவு செய்யப்படும் குற்றங்கள் […]
கஞ்சிபாணி இம்ரானின் நண்பருக்கு பிணை
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (24) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட பிரபல பாதாள குழு தலைவரான கஞ்சிபாணி இம்ரானின் நண்பரை பிணையில் விடுதலை செய்யுமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (24) உத்தரவிட்டுள்ளது. […]
கனடாவில் இருந்து யாழ் வந்தவர் சடலமாக மீட்பு!
கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் நேற்றைய (24) தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த 63 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபரின் மூன்று […]