இலங்கை மின்சார சபை அடுத்த சில நாட்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க திட்டமிட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த மின் வெட்டு தொடர்பான கால அட்டவணையும் இன்றைய தினம் (10) வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]
Author: Oru Theepori News
இலங்கை வரவுள்ள சீனாவின் உயர்குழு
தேசிய இன விவகார ஆணைய கத்துக்குப் பொறுப்பான சீன அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட சீனக் குழு, இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. இதன்போது, இன நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பான தலைப்புகளில் தூதுக்குழுவின் தலைவரான […]
ஜனாதிபதி அநுரகுமார ஐக்கிய அரபு இராஜ்ஜியம் விஜயம்
இந்த ஆண்டுக்கான உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு பயணிக்கிறார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியாவின் […]
லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித்தாக்குதல்
இஸ்ரேல் விமானப் படையின் போர் விமானங்கள் லெபனானின் பெகா பகுதியில் அமைந்த சுரங்கப் பாதை மீது வான்வழித் தாக்குதலை நடத்தியது. சிரியா மற்றும் லெபனான் பகுதிகளை இணைக்க கூடிய இந்தச் சுரங்கம் வழியே ஹிஸ்புல்லா […]
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் சில பிரதேசத்தில் அதிகாலை வேளையில் கடுமையான பனி பொழிவு காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் […]
இலங்கையின் பல பகுதிகளுக்கு மீண்டும் மின் தடை
இலங்கையின் பல பகுதிகளில் மீண்டும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்குப் பின்னர், நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு […]
காத்தான்குடி சாமில் சலாஹியின் ஜனாஸா தற்போது கரையொதுங்கியுள்ளது.
நேற்று (08.02.2025) மாலை 05.30 மணியளவில் காத்தான்குடி கடலில் நீரில் மூழ்கி காணாமற்போன ஸக்கினா பள்ளிவாயல் வீதி, காத்தான்குடி எனும் முகவரியைச் சேர்ந்த நூராணியா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவன் சாமில் […]
நாடு முழுவதும் வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்
நாடு முழுவதும் தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக இன்று (09) முற்பகல் நாடு முழுவதும் […]
வெளிவந்தது ரஜினிகாந்தின் கூலி பட மாஸ் அப்டேட்.. ரிலீஸ் இந்த தேதியா?
ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் படம் சரியான வரவேற்பை பெறவில்லை. தற்போது ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து […]
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கையா?
கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியுள்ளதாக வௌிநாட்டு செய்திககள் தெரிவிக்கின்றன. இதையடுத்து பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியீயல் ஆய்வு மையம் […]
