வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் வௌியான தகவல்

2025 ஆம் ஆண்டில் 340,000 இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்ப எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு தௌிவூட்டுவதற்காக தொடர் நிகழ்ச்சித் திட்டங்களின் முதலாவது நிகழ்ச்சியில் […]

டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கி இன்று(10) வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, (10) அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 293.18 ஆகவும், விற்பனை விலை ரூ. 301.74 ஆகவும் பதிவாகியுள்ளது. இதற்கிடையில், இன்று (10) […]

நாடு முழுவதும் மீண்டும் மின்வெட்டு

நாடு முழுவதும் இன்று மற்றும் நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அதன்படி, பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரைக்குமான இடைப்பட்ட காலப்பகுதியில் வலயங்கள் அடிப்படையில் ஒன்றரை […]

விமான நிலையத்தில் தோட்டா மீட்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிக்காத தோட்டா, விமான நிலைய ஊழியரால் கண்டுபிடிக்கப்பட்டு மேலதிக விசாரணைக்காக விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று அதிகாலை 3.15 மணியளவில் இலங்கை விமானப்படை தரைப்படை ஊழியர் ஒருவர் கண்டுபிடித்து, […]

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 12ஆம் திகதியன்று […]

சர்வதேச அளவில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரங்கள் பட்டியலை Booking.com என்ற வலைத்தளம் வெளியிட்டுள்ளது. குறித்த வலைத்தளமானது 360 மில்லியனுக்கும் அதிகமான சரிபார்க்கப்பட்ட வாடிக்கையாளர் மதிப்புரைகளை அடிப்படையாகக் கொண்டு, 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் […]

கனேடிய ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீது வரிவிதிப்பு: ட்ரம்ப் மீண்டும் அறிவிப்பு

கனடா, மெக்சிகோ உட்பட பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீது 25 சதவிகித வரி விதிக்க இருப்பது தொடர்பில் அறிவிப்பு வெளியிட இருப்பதாக மீண்டும் ட்ரம்ப் கூறியுள்ளார். வரிவிதிப்பு தொடர்பில் […]

கனடாவில் வேலையின்மை விகிதம் மீண்டும் சரிவு… அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்

கனடாவின் வேலையின்மை விகிதம் எதிர்பாராத விதமாக மீண்டும் சரிவடைந்துள்ளதுடன், நாட்டின் பொருளாதாரம் உறுதியான வேலைவாய்ப்புகளைப் பதிவு செய்துள்ளதாக வெளியான தரவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது. குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஜனவரியில் வேலையின்மை விகிதம் 6.6 சதவிகிதமாக […]

சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான உத்தியோகபூர்வ பாடலை வெளியிட்ட ஐ.சி.சி.

9ஆவது ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் பாகிஸ்தான் மற்றும் டுபாயில் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகும் நிலையில் குறித்த தொடருக்கான உத்தியோகபூர்வ பாடல் ஐ.சி.சி யினால் வெளியிடப்பட்டுள்ளது. […]