இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 299.8141 ரூபாவாகவும் கொள்வனவு விலை 291.2807 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.  அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் […]

காற்றின் தரம் குறித்து விடுக்கப்பட்ட அறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு மிதமான மட்டத்தில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி மற்றும் எம்பிலிப்பிட்டிய நகரங்களிலும் சற்று மோசமான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. […]

பாண் விலை குறைப்பு

பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க பேக்கரி உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாயால் குறைப்பதுடன் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சு அறிவித்துள்ளது. […]

புதிய அரசாங்கத்தின் முதல் கோபா குழு கூட்டம் 25ஆம் திகதி

புதிய அரசாங்கத்தின் கோபா குழுவின் முதல் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் எதிர்வரும் 25ஆம் திகதி கூடவுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு கொழும்பு மாநகர சபையின் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டுக்கான […]

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 – மு.ப. 10.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதோடு, மு.ப. 10.00 – பி.ப. 06.00 வரை 2025 […]

கனடாவில் விமான விபத்து

கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விமானம் தரையிறங்கும் போது பனிப்புயலில் சிக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், விமானிகளால் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் ஓடுபாதையில் […]

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை […]

உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தில் அரசியலமைப்பின் 79வது உறுப்புரைக்கு அமைய சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (17) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.   இந்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு […]

வானிலை குறித்து எச்சரிக்கை

வெப்பமான வானிலை குறித்து வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை ஆய்வு நிலையம் இன்று (17) மாலை 4:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது நாளை (18) […]

புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியுள்ள ரஷ்யா

புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.   புற்றுநோய்க்கான எம்.ஆர்.என்.ஏ ( M.R.N.A)  தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்ய நாட்டின் சுகாதாரத் துறையின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மைய பணிப்பாளர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்துள்ளார்.. […]