கடந்த 2024ஆம் ஆண்டில் மாத்திரம் கணினி குற்றங்கள் தொடர்பாக 5,400க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் வழியாக பதிவு செய்யப்படும் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக அதன் மூத்த பொறியியலாளர் சாருகா தமுனுபொல குறிப்பிட்டுள்ளார்.