2025 ஆம் ஆண்டுக்காக வரவு செலவுத் திட்ட யோசனை இன்று நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டமு.
அதற்கமைய, 2025 ஆம் ஆண்டுக்கான வருமானமாக 4,990 பில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், செலவாக 7,190 பில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 2,200 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது