களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நேற்று (02) கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். தனது குடும்பத்தினருடன் நேற்று கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த கடல் அலை அவரை இழுத்துச் சென்றதாகவும் […]
Year: 2026
இலங்கையில் எரிபொருள் விலை உயரும்..! ஜனாதிபதிக்கு அவசர கடிதம்
உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பால், இலங்கையில் எரிபொருள் விலை உயரும் அபாயம் உள்ளதாக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இலங்கை எதிர்கொள்ள வேண்டியுள்ள கடுமையான […]
மத்திய கிழக்கின் போர்ச் சூழலால்! இன்றும் 57 விமான சேவைகள் இரத்து
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிருந்த 57 விமான சேவைகள் இன்றைய தினமும் (03) இரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, நாட்டிலிருந்து வெளியேறவிருந்த […]
ஈரான் – அமெரிக்கா போர் பதற்றம் : சரியும் ஆசிய பங்குகள் – வலுவடையும் அமெரிக்க டொலர்
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் அதிகரித்து வருவதால், பெரும்பாலான ஆசிய பங்குச் சந்தைகள் மேலும் சரிவடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக ஆசியப் பங்குச் சந்தைகள் இன்று (03.03.2026) […]
5.2 மில்லியன் லீற்றர் எரிபொருள் விநியோகம்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (02) 5.2 மில்லியன் லீற்றருக்கும் அதிகமான எரிபொருள் விநியோகிக்கப் பட்டுள்ளதாக அதன் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் […]
மின்னேரியாவில் பஸ் விபத்து – 10 பேர் காயம்
ஹபரணை – பொலன்னறுவை வீதி, மின்னேரியா பகுதியில் பேருந்தொன்றும் உழவு இயந்திரமொன்றும் மோதிக்கொண்டதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த பேருந்தானது ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்றுள்ளதோடு, உழவு இயந்திரமானது, அறுவடை இயந்திரத்தைக் கொண்டு சென்றபோதே […]
ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று
வானில் சூரியன், பூமி, நிலவு ஆகிய 3-ம் ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது விழுகிறது. இதுவே சந்திர கிரகணமாகும். இந்தாண்டுக்கான முழு சந்திரகிரகணம் இன்று (செவ்வாய்க்கிழமை) நிகழ உள்ளது. நிலா […]
ஹோர்முஸ் நீரிணையை மூடியது ஈரான்
ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இதன் உச்சகட்டமாக, சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் […]
தேற்றாத்தீவில் பாரிய விபத்து தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட தேற்றாத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் இன்று (27) அதிகாலை பாரிய விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. காத்தான்குடி பகுதியிலிருந்து மருதமுனை நோக்கிச் சென்று கொண்டிருந்த […]
கொழும்பு மாவட்டத்தில் காணி விலை உயர்வு
கொழும்பு மாவட்டத்திற்கான நில மதிப்பீட்டுச் சுட்டியானது 10.6 சதவீத வருடாந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 […]
