நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களில் சிலருக்கு தற்கொலை செய்து கொள்ளும் போக்கு இருப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் இன்று (26) தெரிவித்துள்ளது. பெற்றோர்களின் கையடக்க தொலைபேசி மற்றும் சமூக ஊடக பாவனை அதிகரித்துள்ளதன் காரணமாக, […]
Year: 2025
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்லவயில் திணைக்களம் […]
மட்டக்களப்பில் அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து அவுஸ்ரேலியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் இன்று (26) சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த 71 வயதுடைய செல்லத்துரை கெங்காதரன் […]
வெளிநாட்டவருக்கு முச்சக்கர வண்டியை வழங்குவோருக்கான எச்சரிக்கை
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டினுள் முச்சக்கர வண்டிகளை செலுத்துவது அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அண்மைக் காலங்களில் வெளிநாட்டினர் செலுத்தும் முச்சக்கர வண்டிகளால் உயிரிழப்பு மற்றும் கடுமையான விபத்துக்கள் […]
மட்டு ரயில் நிலையம் அருகில் சரக்கு ரயில் தடம்புரள்வு
மஹவவில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த சரக்கு ரயில் மட்டக்களப்பு ரயில் நிலையத்தை அண்டிய பகுதியில் இன்று (26) பகல் தண்டவாளத்தை விட்டு விலகியுள்ளதால் மட்டு ரயில் நிலையத்தில் இருந்து கொழும்புக்கும், கொழும்பில் இருந்து […]
நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலாத் தலமாக்க திட்டம்
நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்வதற்கும், அதே நேரத்தில் தபால் சேவைகளை வழங்குவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நுவரெலியா […]
இவ் ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் முதலாவது கேபிள் கார் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது
இவ் ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் முதல் கேபிள் கார் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இரண்டு மலைகளுக்கு இடையே ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு செயல்படும் கேபிள் கார்களில் செல்லும் அரிய வாய்ப்பை […]
யாழில் அதீத போதைப்பொருள் பாவனையால் இளைஞன் பலி
யாழ்ப்பாணத்தில் அதீத போதைப்பொருள் பாவனையால் இளைஞன் ஒருவர் கடந்த திங்கட்கிழமை (24) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை அதீத அளவில் நுகர்ந்த நிலையில் […]
தேசபந்துவை பதவி நீக்குவதற்கான செயற்பாடுகள் தீவிரம்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை ஏப்ரல் 8 அல்லது 9 ஆம் திகதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த […]
தென்கொரியாவில் காட்டுத்தீ – 16 பேர் உயிரிழப்பு
தென்கொரியாவின் தெற்கு பகுதிகளில் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்றுடன் ஏற்பட்ட காட்டுத்தீயில் 16 பேர் உயிரிழந்ததாகவும் 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தீயை […]
