இலங்கை போக்குவரத்து சபைக்கும் ரயில் சேவைக்கும் பெண்களை பணியமர்த்துவதற்கு கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்று (7) பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோது அவர் இந்தக் கருத்துகளை வெளிப்படுத்தினார். […]
Year: 2025
சுற்றுலாப்பயணியிடம் இலஞ்சம் கேட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் கைது!
வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்ததற்காக அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணி ஒருவரிடம் 50,000 ரூபா பணம் கேட்டதாக கூறி கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய சார்ஜென்ட் உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் சுற்றுலாப் பயணி […]
சாதாரண தர மேலதிக வகுப்புகளுக்கு தடை
2024 க.பொ.த (சா/த) பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், சமூக அல்லது பிற இலத்திரனியல் ஊடகங்களின் உதவிகள் போன்றவை 2025 மார்ச் மாதம் 11 ஆம் திகதி நள்ளிரவு […]
அமெரிக்காவில் 80 ஆயிரம் அரசு பணியிடங்கள் இரத்து
அமெரிக்காவில் 80,000 அரசு பணியிடங்களை இரத்து செய்ய அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஜனவரி 20ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். அவர் […]
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
இரத்தினபுரி, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மாலையில் அல்லது இரவில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, […]
நடப்பாண்டில் இதுவரை 19 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு
நடப்பாண்டின் ஜனவரி முதல் மார்ச் 5 வரை 19 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். […]
ரத்த தானம் செய்து 24 லட்சம் குழந்தைகளை காப்பாற்றியவர் காலமானார்
ஆஸ்திரேலியாவில் ரத்த தானம் செய்து 24 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஜேம்ஸ் ஹாரிசன் உயிரிழந்துள்ளமை ஆஸ்திரேலியா மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் அப்பகுதி மக்களால் தங்கக் கை […]
மார்ச் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் இன்று
மார்ச் மாதத்திற்கான சமையல் எரிவாயுவின் விலை திருத்தத்தை இன்று (06) அறிவிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. விலைத்திருத்தம் குறித்து நிதி அமைச்சுடன் இன்று (06) கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இந்த கலைந்துரையாடலுக்குப் பிறகு, புதுப்பிக்கப்பட்ட […]
வயோதிபர்கள், குழந்தைகள் மத்தியில் புற்றுநோய் அதிகரிப்பு
வயோதிபர்கள் மற்றும் குழந்தைகளிடையே பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. இதற்கு மோசமான பழக்கவழக்கங்களும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறை இல்லாமையும் முக்கியக் காரணங்களாகும் என்று […]
அட்டாளைச்சேனையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம்
பாலமுனை முள்ளிமலையடி பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக அக்கரைப்பற்று பொலிஸார் குறிப்பிட்டனர். நேற்று (5) மாலை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாலமுனை முள்ளிமலையடி […]