எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்காக மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 24 முதல் மார்ச் 27 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை திறந்திருக்கும் எனவும் இன்று (10) […]
Year: 2025
காஸாவில் மின்சார விநியோகம் துண்டிப்பு
காஸாவுக்கான மின்சார விநியோகத்தை இஸ்ரேல் துண்டித்துள்ளது. காஸாவில் எஞ்சியுள்ள பணயக்கைதிகளை விடுவிக்கும்படி ஹமாஸை நெருக்குவதற்காக இஸ்ரேலின் மின்சக்தி அமைச்சர் எலி கோஹன், காஸாவிற்கு மின்சாரம் வழங்குவதை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார். புனித ரமழான் மாதத்தில் தொடர்ந்து […]
விலங்குகளை வேட்டையாடிய கும்பல் சிக்கியது
விலங்குகளை வேட்டையாடியதற்காக ஆறு சந்தேக நபர்களை பேராதனை பொலிஸார், துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் பிற உபகரணங்களுடன் கைது செய்துள்ளனர். இந்த சந்தேக நபர்கள் நேற்று (09) காலை விலங்குகளை வேட்டையாடுவதற்காக யஹலதென்ன பிரதேசத்திற்கு சென்ற […]
சமல் ராஜபக்ஷ, பிரதேச சபைத் தேர்தலில் போட்டி!
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கை பொதுஜன பெரமுன சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார். இன்று கட்சிக்குள் சிறந்த […]
கனடாவின் புதிய பிரதமராகிறார் மார்க் கார்னி
கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்தெடுக்கப்பட்டுள்ளார். கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7 ஆம் திகதி தனது பதவியை இராஜிநாமா செய்தார். இதனைத் தொடர்ந்து லிபரல் கட்சியின் அடுத்த […]
9 பேருடன் பயணித்த முச்சக்கரவண்டி விபத்து – மூவர் பலி
மாதம்பே, கலஹிடியாவ பகுதியில் முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதிய விபத்தில் ஒரு சிறுமி உட்பட மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். விபத்து நடந்த தருணத்தில் முச்சக்கர வண்டியில் சாரதி உட்பட 9 பேர் பயணித்ததாக பொலிஸார் […]
சில பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். ஏனைய பகுதிகளில், மாலை அல்லது இரவில் அவ்வப்போது மழை […]
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பண விபரம்
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்திய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 3 ஆம் திகதி தொடங்கிய கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்ளும் […]
பல சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும், பொறுப்பதிகாரிளும் இடமாற்றம்
பல சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளை இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு […]
வானிலை மாற்றம் தொடர்பில் முன்னறிவிப்பு
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை மார்ச் 10ஆம், 11ஆம் திகதிகளில் தற்காலிகமாக மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் […]