பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை!

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  அதேநேரம் நாட்டின் ஏனைய […]

சரித ரத்வத்தே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும் பிரதமரின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தே, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட நபர் கைது

மஸ்கெலியா பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமையவே இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.  மேலும் மாணிக்கக்கல் அகழ்வில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட […]

அரசுக்கு எதிரான பேரணியில் நாங்கள் பங்கேற்கமாட்டோம்! திலித் ஜயவீர எம்.பி. தெரிவிப்பு

அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பேரணியில் நாங்கள் பங்குபற்றப் போவதில்லை, ஏனெனில் முறையான கொள்கை ஏதும் இல்லாமலே எதிர்க்கட்சிகள் எதிர்வரும் 21ஆம் திகதி ஒன்றிணைகின்றன என மவ்பிம ஜனதா கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் […]

அம்பானியின் சொத்துகள் முடக்கம்

பணமோசடி வழக்கில் அனில் அம்பானியின் ரூ.3,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானியின் குழும நிறுவனங்களுக்கு எதிராக, தொடரப்பட்ட பணமோசடி வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, […]

பெருந்தொகை ஆயுர்வேத மருத்துவப் பட்டதாரிகள் சேவையில் இணைப்பு

சுகாதார மருத்துவ அதிகாரிகள் உட்பட மொத்தம் 303 பட்டதாரிகள் இன்றையதினம், இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான நிகழ்வு, கொழும்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவின் […]

உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவித்தல்

க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் இம் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி […]

வடக்கு கடற்பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை : சிக்கிய 35 பேர்…

வடபகுதி கடற்பகுதியில் நேற்று இரவு முதல் இன்று(03.11.2025) காலை 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்திய கடற்றொழிலாளர்கள், சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்டவர்கள் மற்றும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சட்டவிரோத பயணங்களை மேற்கொண்டவர்கள் […]

ஹொரணையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

ஹொரணை சிரில்டன் வத்தை பகுதியில் நேற்று (02) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  12 போர் ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு […]

வத்திக்கான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இன்று இலங்கை விஜயம்

திரு ஆட்சிப்பீடத்தின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், இன்று (03) முதல் 8 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.  இலங்கைக்கும், திரு ஆட்சிப்பீடத்திற்கும் இடையிலான […]