நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுவதற்காக, பல்வேறு தரப்பினரும் அமைப்புகளும் பாராட்டுக்குரிய பங்களிப்பை தற்போது வழங்கி வருவருகின்றன. அவ்வாறு பங்களிப்புச் செய்யும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தாராள மனப்பான்மை கொண்ட […]
Month: December 2025
சீனாவில் நிலநடுக்கம்
சீனாவில் இன்று உள்ளூர் நேரப்படி மதியம் 1.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.2 ரிச்டர் அளவில் பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை 2 மில்லியன் மக்கள் […]
படிப்படியாக உருவாகி வரும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி நிலைமை
நாடு முழுவதும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த […]
இன்றைய வானிலை முன்னறிவித்தல்
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை […]
இலங்கையை நிலைகுலைய வைத்துள்ள சூறாவளி – தேசிய பேரிடர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களைத் தொடர்ந்து, அரசாங்கம் தேசிய அனர்த்தத்திற்கு உள்ளான பிரதேசங்களை அறிவித்து வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மரணப் பதிவுச் (தற்காலிக […]
மதியம் 2 மணிக்குப் பின் மழை
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. […]
ஆபத்தான மரங்களை அகற்ற அவசர இலக்கங்கள் அறிமுகம்
நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக வீதித் தடைகள் அல்லது அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் அகற்றப்பட வேண்டிய மரங்கள் இருப்பின், அது குறித்து அறிவிப்பதற்காக சுற்றாடல் அமைச்சின் கீழ் இயங்கும் அரச மரக் கூட்டுத்தாபனம் […]
வீடுகளைச் சுத்தம் செய்வதற்கான கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பும்போது அவற்றைச் சுத்தம் செய்வதற்கு அரசாங்கத்தால் ரூபாய் 25,000 வழங்கப்படவுள்ளது. தொடக்கத்தில் ரூபாய் 10,000 வழங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது பணத் தொகை […]
வங்காள விரிகுடாவில் நிலநடுக்கம்
வங்காள விரிகுடாவில் இன்று (02) காலை 4.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந் நிலநடுக்கத்தால் எதுவித சேதமும் ஏற்படவில்லை. இருப்பினும் இந் நிலநடுக்கத்தால் சுனாமி போன்ற […]
மீண்டும் திறக்கப்பட்ட அதிவேக வீதியின் அத்துருகிரிய நுழைவாயில்
சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்டிருந்த தெற்கு அதிவேக வீதியின் அத்துருகிரிய நுழைவாயில் இன்று (2) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. குறித்த நுழைவாயில் மூலமாக அனைவரும் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
