ஆறுகளை அண்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கிங் மற்றும் நில்வளா நதிப் படுக்கைகளின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை […]
Month: November 2025
இலங்கையில் அழகாக மாற முயற்சிப்பவர்களுக்கு எச்சரிக்கை
தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தசையை வளர்க்கும் உணவுகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறுநீரகப் பிரச்சினைகளுக்கு இவை முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். நாற்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தினத்தை […]
வடக்கு – கிழக்கில் கன மழை 24ஆம் திகதி வரை நீடிக்கும் சாத்தியம்
தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் பதிவாகி வரும் கன மழை எதிர்வரும் 24ஆம் திகதி வரை நீடிக்கும் என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறைத் தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். […]
update : கண்டி – கொழும்பு பிரதான வீதியில் பாரிய மண்சரிவு! ஒருவர் பலி – இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் பலர்..
கண்டி – கொழும்பு பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியில் பாறைகள் சரிந்து விழுந்ததன் காரணமாக, அந்த வீதி ஊடான போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கனேதென்ன பிரதேசத்தில் மலையிலிருந்து பாறைகள் வீழ்ந்துள்ளதால், பொதுமக்களின் […]
2000 ரூபாய் நாணயத்தாள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு
2000 ரூபாய் நாணயத்தாள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு முக்கிய அறிவுறுத்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி தனது 75வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 28 ஆம் திகதி சிறப்பு நினைவு 2000 […]
கடுகன்னாவ மண்சரிவு – மூவர் காயம்
கண்டி – கொழும்பு பிரதான வீதியில், பஹல கடுகன்னாவ பகுதியில் இன்று (22) முற்பகல் ஏற்பட்ட அதிக மழைப்பொழிவு காரணமாக, ஒரு விற்பனை நிலையம் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இந்த அனர்த்தத்தில், அந்த […]
இன்றைய வானிலை முன்னறிவித்தல்
அடுத்த சில நாட்களில் நாட்டில் மழையுடனான வானிலை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் […]
கடல் வளங்களைப் பாதுகாக்க நவீன தொழில்நுட்பம்
சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ‘அக்வா பிளான்ட் இலங்கை – 2025’ (Aqua Plant Lanka – 2025) சர்வதேச மீன்வளக் கண்காட்சி இன்று (21) கொழும்பு தாமரை கோபுர வளாகத்தில் […]
சிறுமி கொலை – சந்தேக நபரும் உயிர்மாய்ப்பு
கம்பளை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 16 வயது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியது. காதல் சம்பந்தப்பட்ட விவகாரம் ஒன்றினாலேயே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்ததையடுத்து சந்தேக நபரை அடையாளம் […]
டின் மீன்களுக்கு சில்லறை விலை நிர்ணயம்
டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி 425 கிராம் நிறையுடைய டூனா (Tuna) டின் […]
