நாட்டில் பிற்பகலில் 75 மில்லிமீட்டர் மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  ஊவா, தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் […]

தம்புள்ளையில் உயர்தர பரீட்சை எழுதவிருந்த மாணவி திடீரென உயிரிழப்பு – வெளியான அதிர்ச்சி தகவல்

தம்புள்ளையைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதவிருந்த நிலையில் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளது.  அதன்படி குறித்த மாணவி விஷம் அருந்தியே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.  […]

உலகின் மிகப்பெரிய கூட்டுச் சிலந்தி வலை கண்டுபிடிப்பு

கிரீஸ் மற்றும் அல்பேனியா எல்லைகளில் அமைந்துள்ள சல்ஃபர் குகைக்குள் இதுவரை ஆவணப்படுத்தப்படாத ஒரு பிரமாண்டமான கூட்டுச் சிலந்தி வலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இந்தக் கண்டுபிடிப்பு, உயிரினங்களின் கூட்டு வாழ்க்கை முறை மற்றும் தனித்துவமான சூழலியல் அமைப்புகள் […]

பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனை – பொலிஸ் நாய்களின் உதவி

பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் பரிசோதனைகள் மற்றும் சோதனைகளுக்காக பொலிஸ் உத்தியோகபூர்வ மோப்ப நாய்ப் பிரிவின் உதவியைப் பெற்றுக்கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இதற்கமைய, பொலிஸ் மோப்ப நாய்களின் உதவி தேவைப்படுமாயின், குறித்த பாடசாலையின் அதிபர், இலங்கை […]

மைத்திரிபால சிறிசேன இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.  வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (07) காலை அவர் அங்கு முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  இந்தப் பகுதிகளில் […]

குருந்தூர் விகாரை பற்றி சாணக்கியன் பேசுவது வெட்ககேடானது : ஈ.பி.டி.பி. கண்டனம்!

இராசமாணிக்கம் சாணக்கியன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக இருந்தபோது கிழக்கு மாகாணத்தில் விகாரைகளை கட்டுவதற்கு அமைச்சர்களை அழைத்து அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டுவிட்டு இன்று குருந்தூர் மலை விகாரை தொடர்பாக பேசுவது வெட்கக்கேடான […]

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

அம்பாறையில் போயா விடுமுறை தினத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய சோதனை நடவடிக்கை ஒன்றினை பொத்துவில் அறுகம்பே சுற்றுலாப் […]

செங்கலடி பகுதியில் காட்டு யானைகளால் ஒரே இரவில் பரவலான சேதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிஓடை மற்றும் பாலாமடு பகுதிகளில் காட்டு யானைகள் நேற்று ஒரே இரவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. மாவடிஓடைப் பகுதியில் 5 வீடுகளையும் ஒரு கடையையும் உடைத்து […]

மூன்றாம் தவணை முதலாம் கட்டம் நாளையுடன் நிறைவு!

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (07) தினத்துடன் நிறைவடைகிறது.  அதன்படி,  சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 08ஆம் […]