நாட்டில் பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு

தற்போது நிலவும் அதிக மழையின் காரணமாக நாட்டின் பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.  காலி, மாத்தறை, களுத்துறை, கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அதிக மழை […]

மட்டக்களப்பில் மீனவ சங்கங்களுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களை பறிக்கும் நாசகார செயற்பாடுகள் – கிழக்கு மீனவர் தொழிற்சங்கத் தலைவர் கண்டனம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்களின் வளர்ச்சிக்கு கடந்த காலத்தில் மீனவர் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையங்களை பறித்து மீனவர்களின் வயிற்றில் அடித்து பிரதேச சபைக்கு வழங்குவதற்கு சிலர் நாசகார வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். […]

மட்டக்களப்பில் பலத்த காற்றுடன் மழை

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று(24) பிற்பகல் வேளையிலிருந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகின்றது. இதனிடையே மின்சாரமும் இடையிடையே தடைப்பட்டு வருகின்றன. பலத்த காற்றுடன் மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி, ஆரையம்பதி, காத்தான்குடி, வெல்லாவெளி, பட்டிப்பளை, உள்ளிட்ட பல […]

கிளிநொச்சியில் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் விசேட திட்டம் அறிமுகம்

பச்சிளைப்பள்ளி பிரதேச சபைக்கு உட்பட்ட இடங்களான முகமாலை தொடக்கம் ஆனையிறவு பிரதேசங்களில் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் திட்டங்களை பச்சிளைப்பள்ளி பிரதேச சபை முன்னெடுத்து வருகின்றது என தவிசாளர் சுரேன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையி்ல், இதன் […]

சீரற்ற காலநிலையால் நுவரெலியாவை சூழ்ந்த பனிமூட்டம்! அவதியில் மக்கள்

கடந்த சில தினங்காளாக நீடித்து வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியாவில் பல இடங்களில் இன்று (24) காலை முதல் கடுமையான பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மலையக வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் […]

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் – 76 வாகனங்களை மறுசீரமைத்துள்ள இராணுவம்

இலங்கை இராணுவம் முன்னர் பயன்படுத்த முடியாத 76 வாகனங்களை, மறுசீரமைத்து அவற்றை அதன் செயற்பாட்டு வாகனக் குழுவில் மீண்டும் இணைத்துள்ளது . இது அரசாங்கத்திற்கு மாதத்திற்கு கிட்டத்தட்ட 10 மில்லியன் வாடகைச் செலவை மிச்சப்படுத்தும் […]

பாடசாலை நேரம் நீடிக்கப்படுவதற்கு ஆசிரியர்-அதிபர்கள் எதிர்ப்பு!

2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால் நீடிப்பதற்கு ஆசிரியர்-அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  இன்று (24) கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஆசிரியர்-அதிபர்கள் […]

வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் அரச பல் வைத்தியர்கள்

சில கோரிக்கைகளை முன்வைத்து அடுத்த மாதம் (நவம்பர்) 06ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்க பல் வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (24) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299.81ஆகவும் விற்பனைப் பெறுமதி 307.32ஆகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி […]

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த காற்று, கனமழை மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்து எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  இந்த அறிக்கையின்படி, வங்காள விரிகுடா கடற்பகுதியில் பயணிக்கும் பலநாள் மீன்பிடி படகுகள் அவதானமாக […]