தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழு, கடந்த வியாழக்கிழமை நாரஹேன்பிட்டியில் உள்ள தொழிலாளர் செயலாளர் அலுவலகத்தில் மீண்டும் கூடியது. இதன்போது ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) சட்டத்தில் திருத்தங்களை முன்மொழிவது குறித்து விவாதம் நடைபெற்றது. […]
Month: October 2025
இலங்கை அரசு வர்த்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது
இலங்கை அரசு வர்த்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுசைன் அகமது பைலா, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைகுழுவால்(CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். அரசாங்கத்திற்கு ரூ. 99 மில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறி, […]
ட்ரம்பின் அதிரடி உத்தரவால் உலக அரங்கில் பதற்றம்
அமெரிக்காவில் அணு ஆயுத சோதனையை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அணு சக்தியில் இயங்கும் ஏவுகணை சோதனையை ரஷ்யா சமீபத்தில் மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து, அணு ஆயுதங்களை […]
வைத்தியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் இன்று காலை 8.00 மணி முதல் முன்னெடுக்கப்படவிருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த சங்கம் இதனை அறிவித்துள்ளது. நேற்று […]
இன்றைய வானிலை
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (31) மழையற்ற வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பை வௌியிட்டு அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இன்று அதிகாலை மத்திய, சப்ரகமுவ மற்றும் […]
நானும் எனது அரசாங்கமும் போதைப்பொருளுக்கு எதிராக மோதுவதற்கு தயார் – ஜனாதிபதி
நானும் எனது அரசாங்கமும் போதைப்பொருளுக்கு எதிராக மோதுவதற்கு தயார் என தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சிறைத்தண்டனை விதிக்கப்படுவோரில் 64 வீதமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் குறிப்பிட்டார். போதைப்பொருளுக்கு எதிரான ‘முழு நாடும் […]
வாடகை வாகன சேவைகளை ஒழுங்குமுறைப்படுத்த தீர்மானம்
முச்சக்கர வண்டிகள், பாடசாலைப் போக்குவரத்து சேவைகள் உட்பட ஏனைய வாடகை வாகனப் பயணச் சேவைகளை ஒழுங்குமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், பொறியியலாளர் பீ. ஏ. சந்திரபால தெரிவித்துள்ளார். அவர் இன்று (30) […]
நாளை வைத்தியர்கள் நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தம்?
தன்னிச்சையான இடமாற்ற முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாளை (31) நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. இந்த இடமாற்ற முறைமை இன்று (30) […]
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு ‘அம்பர்’ எச்சரிக்கை
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் பலத்த காற்று வீசும் என ‘அம்பர்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று […]
ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணை நாளை…
பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு நாளை (29.10.2025) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இங்கிலாந்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து […]
