ஹட்டன்-பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் நியூலிகம பகுதியில், இன்று (12) காலை அதிவேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டி எதிர் திசையில் பயணித்த காருடன் மோதிய விபத்தில் பலர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். முச்சக்கர வண்டியில் பயணித்த […]
Month: September 2025
அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் பெர்னாண்டோ நித்திய இளைப்பாறினார்
இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் முன்னாள் மக்கள் தொடர்பு பணிப்பாளர் அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் பெர்னாண்டோ நித்திய இளைப்பாறினார் . சிறிது காலமாக நோய்வாயப்பட்டிருந்த நிலையில், ஹேவ்லொக் பகுதியில் கத்தோலிக்க திருச்சபையின் Evening Stars என்ற […]
பெய்ர வாவியிலிருந்து வெளியேறும் துர்நாற்றம்
கொழும்பின் மையத்தில் உள்ள பெய்ர வாவியிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் ஒரு கடுமையான பிரச்சினையாக மாறியுள்ளதுடன் இதனால் வாவியை சுற்றியுள்ள விருந்தகங்கள் செயல்படுவது கடினம் என்று மேல் மாகாண திண்மக்கழிவு முகாமைத்துவ அதிகாரசபையின் தலைவர் சதுர […]
உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறிய மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும் தான் வசித்து வந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து அமைதியாக வெளியேறியுள்ளார். 2025 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க ஜனாதிபதி உரிமைகள் (ரத்து செய்தல்) சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, […]
சட்டவிரோத பாம்புகளுடன் சிக்கிய பெண்
சட்டவிரோதமாக பாம்புகளை நாட்டிற்குள் கொண்டு வந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரியப் பாதுகாப்புப் […]
ஆடைத் துறையினருடனான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல்
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் எதிர்கால பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் கைத்தொழிற்துறையினர் மற்றும் முதலீட்டாளர்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் முதலீடு செய்ய அரசாங்கம் தயக்கமின்றி […]
மட்டக்களப்பில் பாடசாலை காணியில் ஆயுதங்கள்: அகழ்வு பணிகள் ஆரம்பம்
மட்டக்களப்பு – ஏறாவூர் ஓட்டுப்பள்ளிக்கு அருகாமையில், உள்ள பழைய பாடசாலை ஒன்று அமைந்துள்ள காணியில் அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த அகழ்வுப் பணி, இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, நீதிமன்ற உத்தரவை பெற்று இன்று(09.09.2025) […]
மலையக மக்கள் மீதான துரோகம்: பழனி திகாம்பரம் கண்டனம்
மலையக அதிகார சபையினை இல்லாமலாக்க முயற்சிப்பது பெரும் வரலாற்று துரோகமாகும் என முன்னாள் அமைச்சரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். மலையக அபிவிருத்தி அதிகாரசபை […]
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (9) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் […]
கொழும்பு கடற்கரையில் பெண் ஒருவரின் விபரீத முடிவு – மாயமான பிள்ளை
கொழும்பில் கடலில் மூழ்கிய நிலையில் பெண் ஒருவர் மீட்கப்பட்டதுடன் அவரின் இரண்டு மாத குழந்தையை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளுப்பிட்டி கடற்கரையில் நேற்றையதினம் குறித்த பெண் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக […]
