2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவர்களில், தற்போதைய அரசாங்கத்தில் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் யாரேனும் இருந்தால், அவர்களுக்கு எதிராகவும் சட்டம் தவறாமல் நடைமுறைப்படுத்தப்படும் […]
Month: July 2025
கனடாவில் இருந்து இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் வெளிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டிற்குள் நுழைய முயன்றபோது, விமான நிலைய சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் இன்று […]
கணினி குற்றங்கள் தொடர்பாக 5,400க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்
கடந்த 2024ஆம் ஆண்டில் மாத்திரம் கணினி குற்றங்கள் தொடர்பாக 5,400க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் வழியாக பதிவு செய்யப்படும் குற்றங்கள் […]
கஞ்சிபாணி இம்ரானின் நண்பருக்கு பிணை
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (24) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட பிரபல பாதாள குழு தலைவரான கஞ்சிபாணி இம்ரானின் நண்பரை பிணையில் விடுதலை செய்யுமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (24) உத்தரவிட்டுள்ளது. […]
கனடாவில் இருந்து யாழ் வந்தவர் சடலமாக மீட்பு!
கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் நேற்றைய (24) தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த 63 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபரின் மூன்று […]
ராஜஸ்தானில் பாடசாலை கட்டடம் இடிந்து விழுந்து 4 மாணவர்கள் உயிரிழப்பு – 40 பேர் படுகாயம்
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாடசாலை கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் மாவட்டம் மனோகர் தானாவில் […]
ரணிலுக்கு எதிராக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் திகதி போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்ட […]
மீண்டும் உயரும் தங்க விலை
இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில வாரங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (21) சற்று உயர்வடைந்துள்ளது. இந்தநிலையில், இன்றைய தினம் ஒரு […]
கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை
கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வௌியிட்டுள்ளது. சிலாபம் முதல் புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பரப்புகளுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையானது […]
பனஹடுவ ஏரியில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு – மற்றொருவர் மாயம்
உடவளவை பனஹடுவ ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த இரண்டு நபர்களும் டியூப் ஒன்றின் உதவியுடன் மீன்பிடிப்பதற்காக பனஹடுவ ஏரிக்கு சென்றிருந்த வேளையிலேயே இவ்வாறு நீரில் மூழ்கி […]