சமூக வலைத்தளங்கள் இளைஞர்கள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைத் தாக்கம் குறித்து கவலைகள் அதிகரித்துள்ள நிலையில் பிரான்ஸ் முக்கிய முடிவை எடுத்துள்ளது. 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க விரைவில் கடுமையான விதிகள் […]
Month: June 2025
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி […]
நல்லிணக்கம் வேண்டி பாப்பரசர் பிரார்த்தனை
பாப்பரசர் 14ஆம் லியோ வத்திகான் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நேற்று (8) நடந்த திருப்பலியில் உரையாற்றிய போது, அன்பு இருக்கும் இடத்தில் பாரபட்சம் இருப்பதில்லை, பாதுகாப்பு தேடுவதில்லை. அண்டை வீட்டாருடன் நம்மை பிரிக்கும் சூழல்கள் […]
ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை பொலிஸ் சேவையில் இணைக்க திட்டம்
இராணுவத்தில் பணியாற்றிவிட்டு சட்டரீதியாக விலகியுள்ள 45 வயதுக்கு குறைவான 10,000 பேரை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டு வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தம்புத்தேகம பொலிஸ் அத்தியட்சகர் […]
சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இளைஞர் கைது
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் 7600 சட்டவிரோத சிகரெட்டுகளை கொண்ட 28 அட்டைப்பெட்டிகளுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக விமான நிலையப் பிரிவின் […]
மின்சார ஊழியர் ஒருவர் வெட்டிக் கொலை
களுத்துறை பிரதேச சபையின் மின்சார ஊழியர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை பனாபிட்டியவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த கொலைக்கான […]
உலகிலேயே மோசமான காற்று தரம் கொண்ட நகரங்களில் ஒன்றாக டொராண்டோ!
கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் பரவலாக காடுத்தீ புகை காரணமாக, இன்று டொராண்டோ நகரம் உலகின் மிக மோசமான காற்று தரமுள்ள நகரங்களில் ஒன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது. டொராண்டோ பெரும்பாக பகுதி (GTA) மற்றும் தென்கிழக்கு […]
சட்டவிரோத மதுபானத்துடன் கைதான சகோதரர்கள்
விசுவமடு புன்னைநீராவி பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மதுபானம் உற்பத்தி செய்து முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரட்டை வாய்க்கால் பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு சென்ற இருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் நேற்று (06) மடக்கிப் பிடித்துள்ளனர். குறித்த சம்பவம் […]
நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு, வீடமைப்பு அமைச்சின் வேலைத்திட்ட முன்னேற்ற மீளாய்வு
இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சினால் செயல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார […]
ஆரையம்பதியில் விபத்து ; இளைஞர் உயிரிழப்பு!
ஆரையம்பதி பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை (05) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில், காத்தான்குடியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காத்தான்குடி பொலிஸ் பிரிவின் தாழங்குடா பகுதியில், இரவு 11.00 […]