எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலிச் செய்திகளை நம்ப வேண்டாம்: எரிசக்தி அமைச்சு

எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலி மற்றும் தவறான செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என எரிசக்தி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.  மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று […]

சிரேஷ்ட பிரஜைகளை பாதுகாக்க புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

குடும்பஉறுப்பினர்களால் புறக்கணிக்கப்படும் சிரேஷ்ட பிரஜைகள்  பற்றிய தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பான தகவல்களை 070 789 88 89 என்ற வட்ஸ்அப்  இலக்கத்தின் ஊடாக   தெரிவிக்கமுடியும். ஐக்கிய நாடுகள் […]

எயார் இந்தியா விமானத்தில் மீண்டும் அதிர்ச்சி – நடுவானில் கண்டுபிடித்த விமானி

ஹொங்கொங்கில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட எயார்  இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரக விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதையடுத்து தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை   அறிந்துகொண்ட விமானி உடனடியாக […]

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் NPP வசமானது

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய் கெலி பல்தஸார் 7 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார்.  117 உறுப்பினர்களைக் […]

போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஏற்க ஈரான் மறுப்பு

இஸ்ரேல் – ஈரான் இடையே  போர் தீவிரமடைந்து வரும் நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் 4வது நாளாக நீடித்து வருகிறது. ஈரானில் […]

கொழும்பு மாநகரசபை மேயர் தெரிவுக்கான வாக்கெடுப்பு ஆரம்பம்

கொழும்பு மாநகரசபையின் மேயரை தெரிவுசெய்யப்படுவதற்கான வாக்கெடுப்பு கொழும்பு மாநகர சபையில் ஆரம்பமாகியுள்ளது. கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக முகமது ரிசா சாருக் முன்மொழியப்பட்டார். தேசிய மக்கள் சக்தியின் […]

இன்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்

புத்தளம் முதல் மன்னார், காங்கேசன்துறை வழியாக முல்லைத்தீவு வரையிலான கடற்கரையோரப் பகுதிகளுக்கு இன்று (16) பிற்பகல் 2.30 மணி வரையில், பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு […]

இந்தியாவில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்து – 242 பேர் பயணம் செய்ததாக அதிர்ச்சி தகவல்

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில வினாடிகளிலேயே விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.  மேகனி நகரில் நடந்த விமான விபத்தை தொடர்ந்து விமான நிலையம் அருகே கரும்புகை வெளியேறி […]

எலிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் நோயாளிகள் அதிகரித்துவருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் பெரும்பாலும் பதிவாகி வருவதாக சமூக சுகாதார நிபுணர் […]

COVID-19 வகை நோயால் இருவர் உயிரிழப்பு

நாடு முழுவதும் பரவி வரும் COVID-19 வகை நோயால் இரண்டு பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய வயம்ப மருத்துவ பீடத்தின் முதன்மை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த […]