உர மோசடி – 12 பேர் கைது

அம்மோனியா உரத்தை யூரியா உரம் என்று கூறி,மோசடி செய்து அதிக விலைக்கு விற்பனை செய்ய உதவிய 12 சந்தேக நபர்களை பொலன்னறுவை குற்றத் தடுப்பு விசாரணை பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.  பொலன்னறுவை குற்றத் […]

வலம்புரி சங்குகளை விற்க முயன்ற நால்வர் சிக்கினர்

10 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த இரண்டு வலம்புரி சங்குகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எல்பிட்டிய, பதுகிரிய மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளை சேர்ந்த […]

பாகிஸ்தானியர்கள் என எங்களை அழைக்க வேண்டாம்; பலூசிஸ்தான் தலைவர்

பலுசிஸ்தான் இனி பாகிஸ்தானின் மாகாணம் அல்ல என்றும், விடுதலை பெற்றுவிட்டதாகவும் பலூச் தலைவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்கு பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக் கோரி […]

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேலும், மாலை அல்லது இரவு நேரங்களில் நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது […]

பாகிஸ்தானுக்கு வெற்றிலை ஏற்றுமதி தடை

இந்தியா – பாகிஸ்தான் முரண்பாட்டைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கான வெற்றிலை ஏற்றுமதி தடைசெய்யப்பட்டுள்ளமையின் காரணமாக, பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ளதாக வெற்றிலைச் செய்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த சிக்கலுக்கு தீர்வுகாண உறுதியான நாளொன்று இல்லாமையின் காரணமாக […]

கடலுக்கு நீராட சென்ற 4 இளைஞர்கள் சடலமாக மீட்பு

நீர்கொழும்பு வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த நான்கு […]

நாட்டில் ஏற்படும் மரணங்களில் 70% க்கு காரணம் உயர் இரத்த அழுத்தம் – சுகாதார அமைச்சு

இலங்கையில் ஏற்படும் மொத்த மரணங்களில் 70 சதவீதம், உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் நோய்களால் நிகழ்கின்றன என சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த பிரிவின் விசேட வைத்தியர் சமிந்தி சமரகோன் […]

இந்தோனேசியாவில் வெடி விபத்து – 13 பேர் பலி !

இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஜாவா மாகாணத்தில் கருத் மாவட்டத்தில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டிருந்தபோது  குறித்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.    […]

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை (உணவு தானம்) இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  அத்தோடு, முறையான அறிவுறுத்தல்களுக்குப் பிறகு மேலும் 17 தன்சல்களுக்கு […]

நாட்டில் மீண்டும் உப்பு பற்றாக்குறை

உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக சந்தையில் உப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய முடிவு செய்திருந்தாலும், அது தாமதமாகி வருவதாக […]