சூடான் மதவழிபாட்டு தலத்தில் தாக்குதல் : ஐவர் பலி !

சூடானின் தலைநகர் கார்டூமில் உள்ள கிழக்கு நிலி மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டுத் தலத்தைக் குறிவைத்து துணை இராணுவப்படையினர் பீரங்கி தாக்குதல் நடத்தியதில்  5 பேர் பலியாகியுள்ளதோடு  பலர் படுகாயமடைந்துள்ளனர். தலைநகர் கார்டூமினை […]

கனடாவுக்கு செல்ல முயன்ற 11 பேர் விமான நிலையத்தில் கைது

மோசடியான கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்கு  செல்ல முயன்ற 11 இலங்கையர்களும், அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்து வந்த தரகரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். […]

சம்சுங் நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி உயிரிழப்பு

சம்சுங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி (Co-CEO) ஹான் ஜோங்-ஹீ (Han Jong-Hee) இன்று (25) காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். அவருக்கு வயது […]

காஸாவிலிருந்து பலஸ்தீனா்கள் வெளியேறவேண்டும்

காஸாவில் இருந்து அப்பகுதி மக்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, அதை உலக மக்கள் வாழ்வதற்கு உகந்த இடமாக மறுகட்டுமானம் செய்யும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்வைத்துள்ளாா். அதற்கு ஏற்ப காஸாவில் இருந்து பலஸ்தீனா்களே ‘தாமாக முன்வந்து […]

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் : பலியானோர் எண்ணிக்கை 50,000-ஐ கடந்தது !

காஸாவில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 26 பலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில், இதுவரை உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 50,000-ஐ கடந்துள்ளது. பலஸ்தீனத்தின் காஸா […]

சஜித், மஹிந்த, ரணில் ஒன்றிணையப் போவதாக கூறப்படும் பேச்சு அப்பட்டமான பொய்

சஜித் மஹிந்த ரணில் இணையவுள்ளதாக பல்வேறு பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அது மாத்திரமல்லாது அவ்வாறு செய்தி வெளியிட்டு தொலைகாட்சி அலைவரிசைகளில் காலையில் பத்திரிகை முக்கிய செய்தி வாசிப்பு நிகழ்ச்சிகளில் தலைப்புச் செய்திகளாக முன்னிலைப்படுத்தப்படுகின்றன. இது […]

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 35 பேருக்கு காயம்

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வரக்காபொல, தும்மலதெனிய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  இந்த விபத்து சற்றுமுன்பு […]

கனவான் ஒப்பந்ததுடன் ஒன்றிணைந்தபிள்ளையான் மற்றும் கருணா அம்மான்!

மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், மற்றும் பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் இணைந்து கொண்டதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று […]

யாழில் 300 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா பறிமுதல்

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் 154 பொதிகளில் 300 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.  இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இராணுவம் மற்றும் […]

இன்று நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு

மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய […]