நாட்டின் சுற்றுலாத் துறை 2025 ஆம் ஆண்டில் 3.2 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருமான அதிகரிப்பானது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது சுற்றுலாத் துறையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வெளிப்படுத்துகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் சுற்றுலாக் கைத்தொழில் சர்வதேச ரீதியில் 14 முக்கிய விருதுகளை வென்றுள்ளது.
சுற்றுலா சேவைகள், விருந்தோம்பல், சுற்றுலா இடங்களின் பிரபலத்தன்மை மற்றும் நிலைத்த சுற்றுலா முயற்சிகள் ஆகிய துறைகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
