விபத்தில் சிக்கிய யாழ். மாவட்ட எம்.பி வைத்தியசாலையில்

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் எம்.பி பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாவகச்சேரி – தனக்கிளப்பு பகுதியில் இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்துக்ககுள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *