வவுனியாவிலுள்ள சிங்கர் காட்சியறையொன்றில் தீ விபத்து

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்க வவுனியா நகரசபை தீயணைப்பு படையினர் வாகனங்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *