லங்கா திரிபோஷா லிமிடெட் நிறுவனம் இன்று (10) திறைசேரிக்கு ரூ.100 மில்லியனை பங்கிலாபத்தை செலுத்தியுள்ளது.
இது தொடர்பிலான சான்றிதழை நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டாக்டர் அனில் ஜெயந்த பெர்னாண்டோவிடம் திரிபோஷா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தநாயக்க மற்றும் பலர் கையளித்தனர்.
வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
