மீண்டும் திறக்கப்பட்ட அதிவேக வீதியின் அத்துருகிரிய நுழைவாயில்

சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்டிருந்த தெற்கு அதிவேக வீதியின் அத்துருகிரிய நுழைவாயில் இன்று (2) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

குறித்த நுழைவாயில் மூலமாக அனைவரும் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *