வாழைச்சேனை – கருவாக்கேணி பிரதான வீதியில் அமைந்துள்ள வாகன சுத்திகரிப்பு நிலையத்துக்கு முன்னாலுள்ள மரமொன்றில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
17 வயது மதிக்கத்தக்க இளைஞனே இன்று (26) இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இளைஞனின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
