பாப்பரசர் பிரான்சிஸின் உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து வத்திக்கான் வெளியிட்ட அறிக்கையில்,
”பாப்பரசர் இரவு முழுவதும் நிம்மதியாக உறங்கினார். நுரையீரல் தொற்றால் அவர் இன்னமும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக வைத்தியர்கள் கூறினாலும்,
உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்’. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.