கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை மீண்டும் நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி முதல் எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை மீண்டும் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
