- கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த பெண் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட பெண்ணைப் பற்றிய தகவல் தெரிந்தால் கீழுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- பணிப்பாளர், கொழும்பு குற்றவியல் பிரிவு – 071-8591727
- பொறுப்பதிகாரி, கொழும்பு குற்றவியல் பிரிவு – 071-8591735
சந்தேகநபர் தொடர்பான தகவல்கள்
- பெயர் – சிங்புர தேவகே இஷாரா செவ்வந்தி
- வயது – 25 வயது
- தே.அ.அ.இல- 995892480V
- முகவரி – 243/01, நீர்கொழுப்பு வீதி, ஜய மாவத்தை, கடுவெல்லேகம
- <div class="post-views content-post post-1854 entry-meta load-static"> <span class="post-views-icon dashicons dashicons-chart-bar"></span> <span class="post-views-label">Post Views:</span> <span class="post-views-count">24</span> </div>
